音乐视频

音乐视频

制作

出演艺人
Teejay
Teejay
表演者
Pragathi Guruprasad
Pragathi Guruprasad
表演者
作曲和作词
TeeJay Arunachalam
TeeJay Arunachalam
词曲作者

歌词

ஒளியாதே ஒளியாதே
வெக்கத்தில் வேகத்தில் மறைந்திருந்தாயே
ஒளியாதே ஒளியாதே
பக்கத்தில் இருந்துமே எங்க இருந்தாயே
தேன் நிலவு தொலைவில் இருந்தும்
தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே
கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு
தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்
எட்டி பார்க்குது இதயம்
கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச
ஓடி ஒளியுது உதடும்
கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச
தொட்டு பாா்க்க தோணுமே
கொஞ்சம் வெட்கபடுது என் வயசே
புடிக்கிது உன் முகமே
கொஞ்சம் பார்த்து அது கூட பேச
தேன் குடிக்க, Time is thumping slow
தேன் குடிக்க, My heart is pumping low
தேன் குடிக்க, Time is thumping slow
தேன் குடிக்க, My heart is pumping low
If I had to choose between loving or breathing
I'd use my last breathe to say, "I love you"
ரெக்கை என்மேல் முளைக்குதே
உன் வாசம் என்மேலே வீசி ஓடும்போதே
துளியால் மறந்தேனே
என் ஆசை சந்திச்சேன் மறுபடியும்
கழுத்தில நண்டூற கூச்சத்தில் சிரிக்கிறேன் கிறுக்கு போல
முறுக்கிற உன் மீச மனசில வரையுதே உன் பேர
என் சந்திரன் பனி துளியால் ஈரமே
சூடான மூச்சாலே போர்வை போர்த்தேன்
என் வெயில் தீயாலே மலைதூரலே
குடை பிடித்தும் உன் கூட நனைஞ்சேன்
வெளிச்சம் இருளுது நேரம் நெருங்கவே
உன் விரல்கள் பறித்தேன்
இருட்டில் தூங்காத தேனே பெண்ணே
மெதுவாய் ருசித்தேன் என் தேனை
தேன் குடிக்க, Time is thumping slow
தேன் குடிக்க, My heart is pumping low
தேன் குடிக்க, Time is thumping slow
தேன் குடிக்க, My heart is pumping low
If I had to choose between oving or breathing
I'd use my last breathe to say, "I love you"
தொலையாதே தொலையாதே
ஒளியாம உன் துணையாய் இருப்பேன் கண்ணா
நீ தொலையாதே தொலையாதே
வெட்கத்தை விட்டுனக்கு தேனை தருவேன்
தேன் நிலவு தொலைவில் இருந்தும்
தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே
கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு
தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்
தேன் குடிக்க, Time is thumping slow
தேன் குடிக்க, My heart is pumping low
தேன் குடிக்க, Time is thumping slow
தேன் குடிக்க, My heart is pumping low
If I had to choose between loving or breathing
I'd use my last breathe to say, "I love you"
Written by: TeeJay Arunachalam, Tejeenthan Arunasalam
instagramSharePathic_arrow_out

Loading...