制作
出演艺人
Krishnamurthy
领唱
Vijay
演员
Asin
演员
Mani Sharma
表演者
Rahul Nambiar
领唱
作曲和作词
Mani Sharma
作曲
Na. Muthukumar
词曲作者
制作和工程
S.Sathyamoorthi
制作人
歌词
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
உல்லுலாயீ-உல்லுலாயீ கொழந்தை போல
Pogo channel பார்க்கவச்சா
கபடி-கபடி-கபடி-கபடி காதல் scale'ல்
கோடு போட்டு ஆடவச்சா
ஆத்தா, மனம் பானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா, தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே... ஏ
அப்போ கானாதான் புடிக்குமே
இப்போ melody'ம் புடிக்குதே
குஷி இடுப்பமட்டும் பார்த்தவன்
கண்ண நிமிர்ந்துதான் பாக்குறேன்
காதல் என்பது ஆந்தைய போலே
Night'u முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயை போலே
கவிதையா அது கொரைக்கும்
அவ தும்மல் அழகுடா, pimple அழகுடா, சோம்பல் அழகுடா
வசந்த முல்லை
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே வா-வா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
நம்பியார போல் இருந்தேனே
MGR'ah போல் மாத்திட்டா
கம்பி எண்ணியே வளர்ந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா
காதல் என்பது காப்பிய போலே
ஆறிபோனா கசக்கும்
காஞ்சி போன மொளகா பஜ்ஜி
Cake'ah போலவே இனிக்கும்
தாடி வெச்சிருக்கும் கேடி ரவுடி முகம்
Lady angle'ஐ போல் தெரியுது மாப்பு
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
உல்லுலாயீ-உல்லுலாயீ கொழந்தை போல
Pogo channel பார்க்கவச்சா
கபடி-கபடி-கபடி-கபடி காதல் scale'ல்
கோடு போட்டு ஆடவச்சா
ஆத்தா, மனம் பானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா, தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே... ஏ
Written by: Mani Sharma, Na. Muthukumar, Vijay Pa