制作
出演艺人
Harish Raghavendra
表演者
Arya
演员
作曲和作词
Na Muthukumar
词曲作者
歌词
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வழிகள் அல்லவா
செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா
இங்கு விழியன் வழிகளும் வரங்கள் அல்லவா
வரங்கள் என்பது வலைகள் அல்லவா
அதில் விழுந்து எழுவது துயரம் அல்லவா
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வழிகள் அல்லவா
கண்கள் மூடி படுத்தால் கனவில்
உந்தன் பிம்பம்
காலைநேரம் எழுந்தால்
நினைவில் உந்தன் சொகந்தாம்
உன்னை பார்க்கும் முன்பு நானே
வெட்ட வெளியிலே திரிந்தேன்
உந்தன் அருகில் வந்துதான்
என் வேடதங்களை உணர்ந்தேன்
உனக்காகத்தானே
உயிர் வாழ்வேன் நானே
நி இன்றி நானே வெறும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை
நீயே தந்தாய்
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வழிகள் அல்லவா
காற்றில் ஆடும் கைகள்
நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க
விருப்பம் நெருப்பை கொளுத்தும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
என்னை விழகி நீயும் பிரிந்தால்
நேரம் பாரமாய் கணக்கும்
உன்னருகில் இருந்தால் என்னையே நீ வேண்டும்
உலகம் கையில் வந்ததால்
எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை
நீயே தந்தாய்
காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுள் கூடத்தான்
அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பாத்ததில்லையே
காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுள் கூடத்தான்
அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பாத்ததில்லையே
Written by: Na Muthukumar, Yuvan

