歌词
ஓ ஓ கண்ணுக்குள் சுகம்பாய்ந்ததென
உயிரே உயிரே
ஓ ஓ பெண்ணுக்குள் புதிய தேடலென்ன
உயிரே உயிரே
முற்றும் குறைந்தால் துன்பமில்லை
மூச்சை இழுத்தால் உந்தன் தொல்லை
இன்றே இசைந்தால் தீருமே என் ஆசை
உன்னில் விழுந்தாள் தங்க முல்லை
பெண்மை நினைத்தும் நானும் உன்னை
இன்றே நனைந்தால் தீர்வதில்லை ஆசை
ஓ ஓ கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென
உயிரே உயிரே
உறங்கிட இரவும் வந்தால் சஹியே
உன் முகம் ஒளிறுதடி
வேதனை சுகமடைத்தேன் சஹியே
விரகம் சகிக்குதடி
மழைவரும் நேரமென்றால் தலைவா
மண்ணுக்கு சம்பதனமே
இனி வரும் காலமெல்லாம் தலைவா
இளமை தவித்திடுமே
மலைகளில் வரும் சண்டமொழி
வரும் மனதினிலே காமன் கனைவிலும்
கனவினிலே வரும் உந்தன் முகம் வரும்
தாளாத மோகம்தரும்
ஓ ஓ கண்ணுக்குள் சுகம்பாய்ந்ததென
உயிரே உயிரே
பூமுகம் விளிக்கின்றதே உயிரே
பெண்வழி சிவகின்றதே ஏஏ...
இதுவரை அறிந்து இல்லை சுகமே
தேகம் விளிக்கின்றதே
வியர்வையின் மழையினிலே அமுதே
நனைந்திட துடிக்கின்றதே
இமைகளை நீ அசைத்தாள் சிலையே
இதயம் குளிர்ந்திடுமே
இருவருமே இனி பொறுமை இழந்திடும்
நேரம் இது விலகி கொள்ளவா
விலகுவதே மனம் ஏற்பது என்றால் தாங்காது
உம்மை தரவா
ஓ ஓ கண்ணுக்குள் சுகம்பாய்ந்ததென
உயிரே உயிரே
ஓ ஓ பெண்ணுக்குள் புதிய தேடலென்ன
உயிரே உயிரே
முற்றும் குறைந்தால் துன்பமில்லை
மூச்சை இழுத்தாள் உந்தன் தொல்லை
இன்றே இசைந்தால் தீருமே என் ஆசை
உன்னில் விழுந்தாள் தங்க முல்லை
பெண்மை நினைத்தும் நானும் உன்னை
இன்றே நனைந்தால் தீர்வதிலே ஆசை
Written by: Nagarajan


