音乐视频
音乐视频
制作
出演艺人
Harris Jayaraj
表演者
Kovai Kamala
领唱
Vadivelu
领唱
Silambarasan
演员
Snegan
表演者
Tippu
表演者
Silambarasan TR
演员
Sonia Agarwal
演员
作曲和作词
Snegan
词曲作者
制作和工程
A. M. Ratnam
制作人
歌词
ஹே ஊர விட்டு, உறவை விட்டு
சாதி விட்டு, சாமி விட்டு
எல்லை விட்டு, கொல்லை விட்டு
மானம் விட்டு, ஈரம் விட்டு
மனச மட்டும் பார்க்குமடா காதல்
நல்ல மனசை மட்டும் பார்க்குமடா
காதல்
என்னத்த சொல்ல வர
ஆ ஹான்
காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தா
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தா
கள்ளத்தனமா காதல பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
ஹேய் காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தா
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தா
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
பேரா பேரா
செல்ல பேரா
ஜோரா ஜோரா
Love பண்ணு பேரா
பொண்ணுங்கள நம்புறது தப்பு
கவுந்துபுட்டா ஊரெல்லாம் கப்பு
காதல் ஒரு வாலிப மப்பு
இறங்கிபுட்டா ஒண்ணுமில்லை சப்பு
நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு
இல்லைன்னாகா என் கதி தான் அப்பு
ஆத்தா ஆத்தா, சொல்லு ஆத்தா
காதல் எல்லாம், என்ன பண்ணும் ஆத்தா
ஒழுக்கத்திலே ராமனா இருங்க
சீதைங்களை தேடிதான் புடிங்க
தேவதாஸ மறங்கடா மொதல்ல
மன்மதன நினைங்கடா அதிலே
கெட்டியான காதல உடைக்க
கொம்பனாலும் முடியாது இங்க
பேரா பேரா (என்ன கிளவி)
செல்ல பேரா (சொல்லு சொல்லு)
ஜோரா ஜோரா
Love பண்ணு பேரா
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
அவ அப்பன் கோவக்காரன்
அண்ணன் கூட அவசர காரன்
எப்படி நான் சரிகட்ட போறேன்?
எப்ப நானும் ஜோடி சேர போறேன்?
ஆத்தா ஆத்தா
சொல்லு ஆத்தா
என் காதலுக்கு
வழி என்ன ஆத்தா
சந்தையில அப்பனோட பார்த்தா
வேட்டியதான் இறக்கி நீ விடு டா
கோயிலுல ஆத்தாவோட பார்த்த
பட்டுனு தான் காலுல விழுடா
பஸ்க்குள்ள பாட்டியோட பார்த்தா
இடம் கொடுத்து டிக்கெடையும் எடு டா
பேரா பேரா
செல்ல பேரா
அவ அண்ணன் கிட்ட
எடு நல்ல பேரா
காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தா
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தா
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
Written by: Harris Jayaraj J, Snegan
