制作
出演艺人
A.R. Rahman
表演者
Mehboob Kotwal
表演者
Srinivas
领唱
Ganga
领唱
Kanchana
领唱
M. G. Sreekumar
声乐
Ganga Sitharasu
声乐
Vaalee
表演者
Kunal
演员
Sonali Bendre
演员
作曲和作词
Vaalee
词曲作者
制作和工程
A.M. Rathnam
制作人
歌词
நெனச்சபடி-நெனச்சபடி மாப்பிள்ள அமஞ்சதடி
நெனச்சபடி-நெனச்சபடி மாப்பிள்ள அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
நெனச்சபடி-நெனச்சபடி மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
என் தோள்களே தோட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலைகொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்தவனம் நந்தவனம் ஆகும்
மருதாணிகோலம் போட்டு மணிகையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிகோலம் போட்டு மணிகையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
உன் கணவன் நாளைதான் வரவேண்டும்
உயிர்காதல் நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட மனவாலனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே என் காதல் வாழும்
நீ வாழ்க நலமாக, நீ வாழ்க நலமாக
நெனச்சபடி-நெனச்சபடி மாப்பிள்ள அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
நெனச்சபடி-நெனச்சபடி மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி
அந்தி வண்ண பின்னல்மீது தாழைமலர் சூட்டி
அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி
அந்தி வண்ண பின்னல்மீது தாழைமலர் சூட்டி
ஆதிமுதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல்முகம் காட்டி
கெட்டிமேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டு தாலிகட்டினான் மாப்பிள்ளை
கெட்டிமேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டு தாலிகட்டினான் மாப்பிள்ளை
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க நலமாக
நெனச்சபடி-நெனச்சபடி மாப்பிள்ள அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
நெனச்சபடி-நெனச்சபடி மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
மருதாணிகோலம் போட்டு மணிகையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிகோலம் போட்டு மணிகையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
Written by: Ar Rahman, Vaalee, Vaali