制作
出演艺人
Hariharan
声乐
Vijay
演员
Palani Bharathi
表演者
Ilaiyaraaja
表演者
作曲和作词
Palani Bharathi
词曲作者
Ilaiyaraaja
作曲
制作和工程
Fazil
制作人
歌词
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில்
காட்டில் நாளும் படித்தேன்
கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ரகசியம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது
இசை என்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது
இசையென்னும் அதிசயம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
Written by: Ilaiyaraaja, Palani Bharathi