制作

出演艺人
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
表演者
Gana Bala
Gana Bala
表演者
Psycho.unit
Psycho.unit
表演者
Karthi
Karthi
演员
Premgi Amaren
Premgi Amaren
演员
Hansika Motwani
Hansika Motwani
演员
作曲和作词
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
作曲
Gana Bala
Gana Bala
作词
Psycho.unit
Psycho.unit
作词

歌词

ஒரு packet பிரியாணி (வேணும்)
ஆட்டத்துக்கு வரியா நீ (okay)
Five more நிமிடம் நீ இருந்தா வரும் பாரு சுனாமி
Psycho Unit
மச்சி பிரச்சன வந்தா ஓடு
Hideout'u shelter'ah கொஞ்சம் தேடு
கண்ணுக்கு முன்னுக்கு நிக்கிறது யாரு
ஒரு plate'u பிரியாணி நல்ல பேஜாரு
Ahn, steady'ah மச்சி ஓடு ஓடு
விடாம சக்க போடு போடு
You can run மச்சி, you can't hide
I'm watching you, now run for your life
Now run for your life
Run for your life
Run for your life
Now run for your life
Here we go, here we go
தப்பிக்க பாரு bullet'ah போல தெரிக்க ஓடு
மாட்டுனா சங்கு ஊதும் தெரியுமுல
Escape'u பண்ண நீ பாத்தாலும் வழியில்ல
Ahn, It's a dead end bang'u
ஆப்பு கண்ணுக்கு தெரியாது bang'u
சிக்கிகிட்டு அப்புறம் நீ முழிக்காத
தப்பு பண்ணிப்புட்டு தப்பிக்க நினைச்சி பொழச்சிக்க மச்சி
Bad boys never give chances
So don't take one 'cause you just have none
Click-click, bang, bang, bang
தம்பி ஓடு தப்பி ஓடு திரும்பி நீ பாக்காம
பிரியாணி கேக்குதா கொய்யால
செய்யும் தப்பு தெரியுற மாதிரி செய்யாத
No they will keep coming hatch, ah
So better watch, ah
Ok, take care bye மச்சான்
Peace out come on
ஓடுற நரியில அது அந்த ரெண்டு நரி
சிறையில அடைச்ச கிழியும் துணிமணி லுங்கி
மல்லாக்க படுத்து அல்லாக்க யோசிச்சு மச்சி பாரு
மாட்டுன மவனே தண்ணி சாறு
ஒளியுற மண்ணே (சாரு யாரு?)
வெடிக்க போறான்டா
கழுவுற மீனுல (நழுவுற மீனா)
மழையில நனைஞ்சா (கோழி போல வேனா)
You better keep on running, don't stop
Now back to the beat yo
வேலியில் போன ஓணானத் தான் வேட்டியில் வுட்டுக்குனோம்
எவனோ குடிச்ச சரக்குக்கு bill'ah தலையில கட்டிகுனோம்
சும்மா கிடந்த சங்க ஊதி வம்புல மாட்டிகுனோம்
கோலி சோடா குடிக்கப் போயி
அந்த கோலி தொண்டையில மாட்டிக்கிச்சே
உதவாத தப்புக்கு அடி உத வாங்குறோம்
ஒண்ணுமே புரியாம ஓடிதான் ஒளியிறோம்
அறியாத வயசுலதான் அஞ்சாறு பேரு சேந்து
திருடன் police'u ஆட்டம் அப்போ ஆடுனோம்
செய்யாத தப்புக்குத்தான் நிஜமான police கிட்ட
முடியாம முட்டுசந்துல இப்போ ஓடுறோம்
Piece'u தான் இருக்கணும்
அதுதான்டா பிரியாணி
எலும்ப தான் போட்டுட்டு
குஸ்காவ தாரியா நீ
சின்ன கெண்டைய போட்டு கெளுத்தி விராலு ரெண்டையும் பிடிப்போம் டா
சீண்டி சண்டைய வாங்கி சோடா bottle'ல சந்துல வுடுவோம் டா
ஓசில துன்னுட்டு easy'ahதான் உடம்ப ஏத்துவோம் டா
Police புடிச்சா பொய்ய சொல்லி number plate'ah நாங்க மாத்துவோம்டா
பல நாளு திருடன் தான்டா ஒரு நாளு மாட்டுவானு
எவன்டா சொன்னான் அவன கொஞ்சம் காட்டு டா
திருடத்தான் தெரியலனா பதுங்கத்தான் தெரியணும் டா
ஓடத் தெரியலனா ஒதுங்க தெரியணும் டா
Rummy'ah வெச்சினு joker'ah போடுடா
தோத்துட்டா வெறுப்புல மங்காத்தா ஆடுடா
Written by: Gana Bala, Psycho.unit, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...