歌詞
ராத்திரியை ஆளும் அரசன்
எனை மிஞ்ச இனை எவனென்று
யுகங்கள் தேடிடும் போது
முதல் முறை என வெல்ல வா
ஜு ரு ருருரு ரூ
ரு ருரு ருருரு
தட்டிப் பறிக்கவே
எட்டிப் பிடிக்கிறேன்
எட்டிப் பிடித்து நான்
வெட்டி முடிக்கிறேன்
போதை தரும் கோப்பை இங்கே
கோப்பையும் போதை தேடுதே
கோழை அவன் நெஞ்சம் என்றும்
காகித கோட்டை போலவே
என் பேரு அண்ணாமலை இல்ல டா
பட்டப் பகலிலும்
முட்டி முளைக்கிறேன்
ஓ நட்ட நடுவிலே
தூக்கம் கலைக்கிறேன்
போதை தரும் கோப்பை இங்கே
கோப்பையும் போதை தேடுதே
கோழை அவன் நெஞ்சம் என்றும்
காகித கோட்டை போலவே
எனை வெல்ல வா
ஜு ரு ருருரு ரூ
ரு ருரு ருருரு
Written by: Arun Raja, Santhosh Narayanan


