音樂影片
音樂影片
積分
演出藝人
Vijay Antony
演出者
Veera Shankar
演出者
Vijay
演員
Genelia Deshmukh
演員
Hansika Motwani
演員
詞曲
Vijay Antony
作曲
Sivashanmugam
作詞
製作與工程團隊
Aascar Films (P) Ltd.
製作人
歌詞
அண்டம் நடுநடுங்க
ஆகாசம் கிடுகிடுங்க
சென்னை சங்கமத்தில் தங்க மெடல்
வாங்கிய நாங்க
காரைக்குடி கரகாட்ட கோஷ்டிதானே
கும்பிட்டு கூப்பிடுறோம்
கூத்தாட வாருமய்யா
காவேரி நீரைப் போல
சலங்கை மணி குலுங்கி நிற்க
தஞ்சாவூர் தப்பாட்ட குழுவிருக்கு
பஞ்சு பொதி பறக்க
பாஞ்சு நீயும் வாருமய்யா
ஆட்டத்தில் கொடி பறக்க
ஆசானே ஆடுமய்யா
காரகுறிச்சி நாதஸ்வரம்
வாரு புடிச்ச உருமி மேளம்
திருநெல்வேலி சீமை ஆடும்
சுடலைமாடன் சாமி ஆட்டம்
சொக்கனே சூற காத்தா
சுழண்டு சுழண்டு ஆடுமையா
சொக்கிவிடும் மக்கள் கூட்டம்
சூப்பராதான் பாடுமையா
சொக்கனே சூறகாத்தா வாருமய்யா
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலயில கணம் தான் இருந்ததில்ல
தர தப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நா போட்டதில்ல
புலி வேஷம் போட்டுக்கிட்டு புலி ஆட்டம் ஆடுகிறேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்ல
சண்டையில MGR'ru சாடையில்ல அய்யனாரு
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல
வரப்பா மிதிச்சு ரா பகள உழைச்சு
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷ படுத்த...
தப்பு'னு செஞ்சாலும் ரைட்'டு மச்சி
ஆடுகிற ஆட்டதுக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கைய வெச்சு இப்போ நானும் கும்படுறேன்
உங்க வீட்டு செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல
உங்களைதான் எப்போவோமே நம்பிடுரேன்...
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு
Written by: Sivashanmugam, Vijay Antony