音樂影片
音樂影片
積分
演出藝人
Anirudh Ravichander
演出者
Suriya
演員
Vignesh Shivan
指揮
Keerthy Suresh
演員
詞曲
Anirudh Ravichander
作曲家
Vignesh Shivan
作詞
製作與工程團隊
K.E. Gnanavel Raja
製作人
Studio Green
製作人
歌詞
ஒரு பட்டாம்பூச்சி அ உட்ட பாருட
எட்டாத தூரத்துல
ஒரு பட்டாம்பூச்சி அ உட்ட பாருட
எட்டாத தூரத்துல
ஹே நானா தானா வீணா போனா
சரியே இல்லையே
அட ஆன ஊன, காண போனா
வழியே இல்லையே
ஒரு குட்டி சைஸ்-உ
பஸ்ஸு வானம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்ட ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சி அ உட்ட பாருட
எட்டாத தூரத்துல
ஒரு கட்டு கட்டுக்கோப்பானவனான தான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி ஏத்து தான் நிறுத்தி
இப்போ நேர உள்ள வந்து டேரா போடா போற
தாராளம ஒருத்தி
அடியே, முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே, அந்த காணால பாக்குற
சாக்குள்ள தாக்காத
அடியே, முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகீ, காணால தாக்காத
ஹே நானா தானா
நானா தானா வீணா போனா
சரியே இல்லையே
அட ஆன ஊன, காண போனா
வழியே இல்லையே
கிட்ட தட்ட கெறங்குறேன்
கீழ இறங்குறேன்
கொஞ்சம் குழம்பி தொலையுறேன்
எடாகூட நெளிவையும்
அவ பொலிவையும்
பாத்து பொலம்பி தொலையுறேன்
சும்மாவே சிரிக்கிறேண்
சும்மாவே சிரிக்கிறேண்
மேல பறக்குறேன்
நேஜ வயச மறக்குறேன்
கோணால தான் நடக்குறேன்
கொல்லம் கிறுக்குறேன்
ஆனா மனச மறைக்குறேன்
அடியே, முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே, அந்த காணால பாக்குற
சாக்குள்ள தாக்காத
அடியே, முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகீ, கண்ணால தாக்காத
ஹே நானா தானா
நானா தானா வீணா போனா
சரியே இல்லையே
அட ஆன ஊன, காண போனா
வழியே இல்லையே
ஒரு குட்டி சைஸ்-உ
பஸ்ஸு வானம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்ட ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சி அ உட்ட பாருட
எட்டாத தூரத்துல
ஒரு கட்டு கட்டுக்கோப்பானவனான தான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி ஏத்து தான் நிறுத்தி
இப்போ நேர உள்ள வந்து டேரா போடா போற
தாராளம ஒருத்தி
அடியே, முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே, அந்த காணால பாக்குற
சாக்குள்ள தாக்காத
அடியே, முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகீ, கண்ணால தாக்காத
அடியே, அழகே
Written by: Anirudh Ravichander, Vignesh Shivan

