歌詞
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்னு என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்னு என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதித் தோற்றம் தாரோ
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதித் தோற்றம் தாரோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் போற்றம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் போற்றம் தானோ
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்னு என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
வெண்பட்ட மேனியில் கண்படும் வேளையில்
மோகுது மேலாடை
கண்படும் வேளையில் கைப்படுமோ
என்று கலந்தது நூலாடை
இடைப்படும் பாடோ சதிராட்டம்
இலைகளின் ஆடம் கனியாட்டம்
கண்ணோட்டம்
என் தோட்டம்
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்னு என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
எண்ண மலை மேகங்கள் பொன்தலை
போட்டது கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும்
மிதப்பது யார் ஆட
புதுமழை போலே நீரோடு
அதிதையன் அருகில் நான் ஆட
நீ ஆடு
நான் ஆத்தேனோட
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்னு என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
Written by: Kannadasan, M. S. Viswanathan