積分

演出藝人
Anirudh Ravichander
Anirudh Ravichander
聲樂
丹努什
丹努什
演員
Amala Paul
Amala Paul
演員
詞曲
Anirudh Ravichander
Anirudh Ravichander
作曲家
丹努什
丹努什
詞曲創作

歌詞

என் வாழ்க்கைய தேடி நானும் போறேன்
காண்டுல பாடும் பாட்டுகாரன்
போதையில் பாடும் சோகபாட்ட
சோடாவ கலந்து பாடபோறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் strong ஆன மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும்தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue'u, I am single and I'm young'u
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue'u, I am single and I'm young'u
ஊது சங்கு, நான்தான் king'u
I am single and I'm young'u
சங்கு, நான்தான் king'u
Mother tongue'u, I am single and I'm young'u
எருமைக்குகூட bluecross இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி duet பாடி
Love பண்ண எனக்கும்தான் ஆசயிருக்கு
மானம் ரோஷம்லாம் deal'ல விட்டாச்சுடா
Plastic பூ கூட வாடிபோயாச்சுடா
வெள்ள சொல்லாம உள்ள அழுகுறேன்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
அட ஊதுங்கடா
நான் தண்டச்சோறு
தமிழ் is my mother t-
I am single and I'm
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue'u, I am single and I'm young'u
I am single and I'm young'u
ஊது சங்கு, நான்தான் king'u
I am single and I'm young'u
சங்கு, நான்தான் king'u
Mother tongue'u, I am single and I'm young'u (அட ஊதுங்கடா)
Written by: Anirudh Ravichander, Dhanush, Dhanush Kasthoori Raja
instagramSharePathic_arrow_out

Loading...