歌詞
எங்கேயோ மழையில் நானும் பார்த்த ஓர் முகம்
என் நெஞ்சோடு ஏதோ செய்யுதே
யார் வந்தாரோ பேர் சொல்வாரோ
என் செல்ல பச்சை கிளி
ஓஹோ என் காமினி காமினி நீ பாரடி
என் கண்ணில் தீ தந்தானே யாரடி
ஓஹோ என் காமினி காமினி நீ பாரடி
என் கண்ணில் தீ தந்தானே யாரடி
முடிவும் ஏதடி பிடிவும் எதடி இங்கே கண்மணி நீயே கூறடி
முடிவும் ஏதடி பிடிவும் எதடி இங்கே கண்மணி நீயே கூறடி கூறடி
ஓஹோ என் காமினி காமினி நீ பாரடி
என் கண்ணில் தீ தந்தானே யாரடி
Written by: A. R. Rahman, Siva Ananth