積分

演出藝人
Anirudh Ravichander
Anirudh Ravichander
演出者
Vijay Yesudas
Vijay Yesudas
演出者
Shweta Mohan
Shweta Mohan
演出者
丹努什
丹努什
演員
詞曲
Anirudh Ravichander
Anirudh Ravichander
作曲家
丹努什
丹努什
作詞

歌詞

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம்ம்-ஹ்ம்ம், கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா, இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா, அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தநாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
நிஜமடி பெண்ணே, தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே, வரைமுறை இல்லை
வதைகிறாய் என்னை, மெதுவாக
நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம்ம்-ஹ்ம்ம், கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
நிழல் தரும், இவள் பார்வை
வழி எங்கும், இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீதான் என்றால்
உடனே வருமா உடல் சாகும் முன்னால்
அனலின்றியே குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும், பெண்ணே
நிஜமடி பெண்ணே, தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே, வரைமுறை இல்லை
வதைகிறாய் என்னை, மெதுவாக
நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம்ம்-ஹ்ம்ம், கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா, இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா, அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தநாள், நம் வசம் வருமா
உயிர் தாங்குமா, ஊ-ஓ-ஊ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
Written by: Anirudh Ravichander, Dhanush
instagramSharePathic_arrow_out

Loading...