歌詞
நான் தொலைத்த வாழ்வை நோக்கி செல்கின்றேன்
என் கூட்டை உடைத்துக் கொண்டு போகின்றேன்
இந்த பாதை என்னைக் கொண்டு செல்லும் தூரம் எங்கும்
தொலைந்து செல்கின்றேன்
தொலைகின்றேன்
ஆளாகி நின்றேன் லாபமில்லை
நான் இயற்கை தாயவள் தொலைத்த செல்லப் பிள்ளை
வாழ்வின் சாரம் நிறைந்த காட்டுக்குள்ளே
தொலைந்து செல்கின்றேன்
விரைகின்றேன்
யாருமில்லை...
யாருமில்லை...
யாருமில்லை இங்கே யாருமில்லை
நான் இயற்கைத் தாயின் செல்லப்பிள்ளை
யாருமில்லை இங்கே யாருமில்லை
நான் இயற்கைத் தாயின் செல்லப்பிள்ளை
I am going back to my life the one I lost
I am off to my home that I was made for
I am on my way to find a love for life that I was meant for
O-oh-oh
And all this time I grew up in vain
To find out that I am just still seven
And looks like this is what I waited for to get back
Into the wild
Into the wild
Here I go
Here I go
Here I go into the wild
Once more I feel like a child
Here I go into the wild
Once more I feel like a child
Here I go
Here I go...
Written by: Sean Roldan


