歌詞
[Verse 1]
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி, நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி, நன்றி!
[Verse 2]
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை!
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை!
உயிரே வா!
[Verse 3]
நாடகம் முடிந்த பின்னும் நானும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா!
[Chorus]
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி, நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி, நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி, நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி, நன்றி!
உயிரே வா!
Written by: Ilaiyaraaja, Kamal Haasan