積分
演出藝人
Hariharan
演出者
Yuvan Shankar Raja
主唱
Harris Jayaraj
主唱
Vidyasagar
主唱
詞曲
Yuvan Shankar Raja
作曲家
Puthuvai Nambi
詞曲創作
製作與工程團隊
Venky
製作人
Aparajeeth Films
製作人
歌詞
தா ந-ந-ந-ந-ந-ந-ந-ந
Na-na-na-na-na-na-na-na-na-na-na
Naa-na-na-na-na-na-na-na-na
Na-na-na-na-na-na-na
தா ந-ந-ந-ந-ந-ந-ந-ந
Na-na-na-na-na-na-na-na-na-na-na
Na-na-na-na-na-na-na-na-na-na
Na-na-na-na-na-na-na
சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
உன் விழியின் வாள் கொண்டு வீசி
இள மனதில் காயங்கள் தந்தாய்
துன்பம் மட்டும் என் உறவா
உனை காதல் செய்ததே தவறா
உயிரே, உயிரே
காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
தா ந-ந-ந-ந-ந-ந-ந-ந
Na-na-na-na-na-na-na-na-na-na-na
Naa-na-na-na-na-na-na-na-na
Na-na-na-na-na-na-na
காதல் வெறும் மேகம் என்றேன்
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னால் இசையாக மலர்ந்தேனே
என் உயிரோடு கலந்தவள் நீதான்
ஹே பெண்ணே
கனவாகி கலைந்ததும் யேனோ
சொல் கண்ணே
மௌனம் பேசியதே
உனகது தெரியலயா
காதல் வார்த்தைகளை
கண்கள் அறியலையா
தா ந-ந-ந-ந-ந-ந-ந-ந
Na-na-na-na-na-na-na-na-na-na-na
நா ந ந ந ந ந ந நா நா
Na-na-na-na-na-na-na
காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
தோம் தோம் தோம் தா நா நா தோம் தோம்
தோம் தோம் தோம் தா நா நா தோம் தோம்
Thom thom thom
துணை இன்றி தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும நீயென
வந்தாயே, என் வழியில்
காதல் தந்தாயே, உன் மொழியில்
என் நெஞ்சில் காதல் வந்தே
நான் சொன்னேன்
உன் காதல் வேரோர் மனதில்
எனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை
காதல் அழியவத்தில்லை
பெண்கள் உள்ளவரை
ஆண்கள் ஜெயிப்பதில்லை
தா ந-ந-ந-ந-ந-ந-ந-ந
Na-na-na-na-na-na-na-na-na-na-na
நா ந ந ந ந ந ந நா நா
Na-na-na-na-na-na-na
காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
தா ந-ந-ந-ந-ந-ந-ந-ந
Na-na-na-na-na-na-na-na-na-na-na
நா ந ந ந ந ந ந நா நா
Na-na-na-na-na-na-na
Written by: Puthuvai Nambi, Yuvan Shankar Raja

