přehrát celou skladbu
Nejlepší skladby od interpreta Arunraja Kamaraj
Podobné skladby
Kredity
PERFORMING ARTISTS
Arunraja Kamaraj
Performer
M. Reigo
Performer
COMPOSITION & LYRICS
Ganesan Sekar
Composer
Texty
நான் தான் ங்கொப்பன் டா
நல்ல முத்து பேரன் டா
தம்மா துண்டு சண்டைய
பெருசா ஊதி விடுவண்டா
ஏய் யார் ரா அவன் யாரு அவன்
என்னத்துக்கு டர் ஆறீங்க
அவன் பேரு என்னாது டா அவன்து
Bruce Lee
He is gonna show you the craziness over laziness
In every possible ways so many days
He has been looking for a hardcore chase
Do we really think who is the man
Every body says with lots of fun and fun and fun and
Banging around like a firing gun (Bruce Lee)
நான் தான் ங்கொப்பன் டா
நல்ல முத்து பேரன் டா
வச்சு செய்யிய இப்ப வந்துருக்கேன் பாருடா (Bruce Lee)
டப்புனு அடிச்ச சேவுலு பகுலு கிழியுமே
உடயுமே கொலாயும் நடுங்க வப்பான் (Bruce Lee)
Yeah
இவன் பேர கேட்டதும்
கை கால் ஓதர
வாய் கதர சிதறி ஓட (Bruce Lee)
ஒன் எலும்பதான் ஓடச்சு எண்ணி காட்டு வான்
ஒன் கொடல உருவி மால மால போடுவான்
சு சு... Super man போல சுத்தி வருவான்
தே தே தே... தேர இழுத்து தெருவுல விடுவான்
ஓ ஒத்தயா நின்னு
சண்ட போடுவான்
இவன் கெட்ட பையன் இல்ல டா
ரொம்பவும் நல்ல (Bruce Lee)
Mummy கிட்ட சொல்லி பூட்டு பள்ளிக்கூடம் பொய்க்கிட்டு
பள்ளிக்கூடம் பக்கத்துல கோலி குண்டு ஆடிக்கிட்டு
கோலி குண்டு ஆடயில சண்டைய தான் இழுத்துக்கிட்டு
சண்டையதான் போடையில சட்டையதான் கிளிசிகிட்டு
மண்டைதான் ஓடச்சு கிட்டு ரோட்டுமேல ஓடிப்போய்
வீட்டுக்குள்ள ஒழுஞ்சுகிட்டு பச்ச புல்ல போல நின்னு
Mummy இவன் என்ன அடிக்கிறான்
நான் தான் ங்கொப்பன் டா
நல்ல முத்து பேரன் டா
வச்சு செய்யிய இப்ப வந்துருக்கேன் பாருடா
ஹஹ ஹாஹாஹ
ஹஹ ஹாஹாஹ
வா ஓத்தைக்கு ஓத்தையா வா
இவன் முன்னாடி நிக்காத மட்டையாவா
போ ஓடி போ ஓரமா போ
கண்ணு முன்னாடி நிக்காம தூரமா போ
வா வா வா வந்து பாரு முடுஞ்சாக்க மோதி பாரு ஊருக்குள்ள கேட்டு பாரு
நம்மாளு fighting star'u
Fighting star'u
Fighting star'u
Fighting fighting fighting fighting
Fy - fy - fy - fy - fy - fy
வா ஓத்தைக்கு ஓத்தையா வா இவன் முன்னாடி நிக்காத மட்டையாவா
போ ஓடி போ ஓரமா போ கண்ணு முன்னாடி நிக்காம தூரமா போ
வா வா வா வந்து பாரு முடுஞ்சாக்க மோதி பாரு
ஊருக்குள்ள கேட்டு பாரு
நம்மாளு fighting star'u
Fighting star'u
Fighting fighting star'u
Fighting fighting fighting fighting star'u
Fighting fighting star'u
Fighting fighting fighting fighting star'u (Bruce Lee)
நான் தான் ங்கொப்பன் டா
நல்ல முத்து பேரன் டா
வச்சு செய்யிய இப்ப வந்துருக்கேன் பாருடா (Bruce Lee)
Writer(s): Arunraja Kamaraj, Ganesan Sekar
Lyrics powered by www.musixmatch.com