Nabízeno v

Kredity

PERFORMING ARTISTS
Ghatam Karthick
Ghatam Karthick
Performer
COMPOSITION & LYRICS
S Karthick
S Karthick
Songwriter

Texty

மயக்கமா கலக்கமா
மயக்கமா கலக்கமா சகோதரா
மயக்கமா கலக்கமா சகோதரா
மனதில் மயக்கமா கலக்கமா சகோதரா
மனதில் தயக்கமா தளர்வா தாழ்வு மனப்பான்மையா
தயக்கமா தளர்வா தாழ்வு மனப்பான்மையா
முயற்சியே உனது மூலதனம்
விடா முயற்சியே உனது மூலதனம்
சத்தியம் வியக்க வைக்கும் வெற்றியும் வளர்ச்சியும் நிச்சயம்
வியக்க வைக்கும் வெற்றியும், வளர்ச்சியும் நிச்சயம்
மயக்கமா கலக்கமா சகோதரா
மனதில் தயக்கமா தளர்வா தாழ்வு மனப்பான்மையா
முயற்சியே உனது மூலதனம்
சத்தியம் வியக்க வைக்கும் வெற்றியும் வளர்ச்சியும் நிச்சயம்
Written by: Karthick S
instagramSharePathic_arrow_out