Texty

தாவணியே என்ன மயக்குறியே ராப்பகலா வந்து உலுக்குறியே தாவணியே என்ன மயக்குறியே ராப்பகலா வந்து உலுக்குறியே மனசுல கரகம் ஆடுவதேன்டி வாரி அணைச்சா வழுக்குறியே அடி பாதி மனசே கலக்குறியே தாவணியும் இங்கு தவிக்குதைய்யா ராப்பகலா உன்னை நெனைக்குதைய்யா வத்தி குச்சி பத்த வைக்கும் கண்ணு உனக்கு வாழ தண்டு கால கண்டு நெஞ்சில் சுளுக்கு ரெட்ட வட சங்கிலியில் ஊஞ்சல் இருக்கு உன்னை வச்சு ஆடி விட ஆசை எனக்கு மெதக்குது படகு தவிக்குது துடுப்பு உதவிக்கு வாயேன் ஓடையே பார்வையாலே கவுக்குறியே என்ன சோப்பு போட்டு வெளுகுறியே தாவணியே என்ன மயக்குறியே ராப்பகலா வந்து உலுக்குறியே மச்சம் உள்ள மயிலுக்கு அச்சம் எதுக்கு மிச்சம் உள்ள எடத்துக்கு என்ன உடுத்து தேக்கு மர உடம்புல என்னை தொலைக்க வெக்கம் வந்து கொக்கி போட்டு மெல்ல இழுக்க இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா வாரிட தவிப்பேன் காதலி ஆசை இருக்கா புது கிளியே என்ன மாச கணக்கா வதைக்குறியே ஹே தாவணியே என்ன மயக்குறியே ராப்பகலா வந்து உலுக்குறியே தாவணியே என்ன மயக்குறியே ராபகலா வந்து உலுக்குறியே மனசுல கரகம் ஆடுவதேயா பார்வையாலே கவுக்குறியே என்ன சோப்பு போட்டு வெளுக்குறியே பார்வையாலே கவுக்குறியே என்ன சோப்பு போட்டு வெளுக்குறியே
Writer(s): Viveka Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out