Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Sujatha
Vocals
Aadithyan
Vocals
COMPOSITION & LYRICS
Aadithyan
Composer
Piraisoodan
Songwriter
Texty
சக்கு சக்கு வத்திக்குச்சி
சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு
சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
அரும்பு மீச முறுக்காதே
குறும்பு பார்வ பாக்காதே
ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ரோசாப்பூ
எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ரோசாப்பூ
எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
சக்கு சக்கு வத்திக்குச்சி
சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு
சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
நாள் பார்த்து ஓடிவா
நான் காண ஆடிவா
தூண்டில் போட்டது கண்ணிலா
நீயும் உள்ளது என்னிலா
தேரில் வந்தது தேன் பலா
போதை வந்தது நெஞ்சிலா
மஞ்சள் பூசிடும் வெண்ணிலா
அவள் மங்கை ஆனதும் திருவிழா
தெய்வம் கண்டது நேரிலா
குளிர் தென்றல் வந்தது ஓர் உலா
பூ மாலை போட வா
பூங்காற்றே ஓடி வா
Match குச்சி பத்திக்கிச்சு
Match குச்சி பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
Match குச்சி பத்திக்கிச்சு
Match குச்சி பத்திக்கிச்சு
கன்னம் வெள்ளியின் கிண்ணமா
அன்பே போதையை சிந்துமா
மச்சான் ஆம்பளை சிங்கமா
அது மஞ்சம் கண்டால் அஞ்சுமா
காலம் யாவிலும் இன்பமா
உன்னை பேரன் பேத்திகள் கொஞ்சுமா
தேவி குங்குமம் மின்னுமா
தேவலோகம் வாழ்த்துமா
மேலாடை ஆகவா
தேனோடை ஆகவா
சக்கு சக்கு வத்திக்குச்சி
சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு
சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
அரும்பு மீச முறுக்காதே
குறும்பு பார்வ பாக்காதே
ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ரோசாப்பூ
எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ரோசாப்பூ
எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
Match குச்சி பத்திக்கிச்சு
Match குச்சி பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
Match குச்சி பத்திக்கிச்சு
Match குச்சி பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
Written by: Aadithyan, Piraisoodan