Nejlepší skladby od interpreta K. J. Yesudas
Kredity
PERFORMING ARTISTS
K. J. Yesudas
Performer
S. Janaki
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Panchu Arunachalam
Songwriter
Texty
லலலலலா லா லா
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் ராகம் பாடி வரும்
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
குகுகுக்கூ
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
தேனாக லலலலல்லா லா லா
ஆசை தேனாக ஆசை அது ஆறாக
வாழ்வில் இன்பம் நூறாக
வா ம்ம்ம்ம் வா ம்ம்ம்ம் வா ம்ம்ம்ம்
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
தங்கமும் வைரமும் போலே
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
சேராதோ லலலலல்லா லா லா
மோகம் சேராதோ மோகம் அது தீராதோ
தேகம் கொஞ்சம் வாடாதோ
வா ம்ம்ம்ம் வா ம்ம்ம்ம் வா ம்ம்ம்ம்
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
Written by: Ilaiyaraaja, Panchu Arunachalam