Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Songwriter

Texty

எனக்கு break-up அதுல என் தப்பு எதுவும் இல்லைனாலே என்ன வில்லனாலே எனக்கு shock அட்ச்சு அதுல heart வெட்ச்சு கருகி போயிச்சு போடா கொய்யாலே என்ன போக சொன்னாலே போய் சாக சொன்னாலே நான் சோகத்துல பாடுறேன்டி சாமி முன்னாலே என்ன போக சொன்னாலும் நாண்டுகிட்டு சாக சொன்னாலும் கவலை இல்ல புள்ளைங்க இருக்கு எந்தன் பின்னாலே வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள அவ single'ன்னு status மாத்தி போட்டுட்டாலே சோகமா இருக்குதே தாங்க முடியல அவ wallpaper'ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே Break-up... எனக்கு break-up Break-up... எனக்கு break-up என் சிரிப்பு பிரச்சனை சிரிச்சு முடிச்சொன்ன அழுக முடியல சிரிச்சுட்டேன் Love'ல பிரச்சனை life'ல பிரச்சனை அடக்க முடியல சிரிச்சிட்டேன் சொந்த பிரச்சனை சோக பிரச்சனை மறக்க முடியல மறைச்சிட்டேன் பிரச்சனை பிரச்சனை எத்தனை பிரச்சனை சிரிச்சி சிரிச்சி தெரிச்சிட்டேன் காதல மறக்க நினைச்சு சிரிக்கிறேன் என், காதலி முகத்த நினைச்சு சிரிக்கிறேன் சோகத்தில் life'ah நினைச்சு சிரிக்கிறேன் நான், கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன் வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள அவ single'ன்னு status மாத்தி போட்டுட்டாலே சோகமா இருக்குதே தாங்க முடியல அவ wallpaper'ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே Break-up... எனக்கு break-up Break-up... எனக்கு break-up Love'u பிச்சுகிச்சு Life'u புட்டுக்கிச்சு மண்ட பிச்சுகிச்சு mental ஆச்சு
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out