Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Arivu
Lead Vocals
Ranina Reddy
Lead Vocals
C. Sathya
Performer
COMPOSITION & LYRICS
Arivu
Songwriter
C. Sathya
Composer
PRODUCTION & ENGINEERING
C. Sathya
Producer
Texty
ரடடபடா (lights on man)
ரடடபடா (lights on baby)
ரடடபடா, ரடடபடா
ரா-ரா-ரா ready go
அரண்மனைக்குள்ள யாருடா?
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா
கதவடைப்பது யாருடா?
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா
பல்ல காட்டும் உன்ன கேக்கும்
வந்து கண்ண, கண்ண உருட்டினு
அது gap'ல தாக்கும் கொல்ல பாக்கும்
அது நினைச்சத நடத்திட எடம் கேக்கும்
ரடடபடா, ரடடபடா
ரடடபடா, ரடடபடா
ரா-ரா-ரா ready வா
ரடடபடா, உன்ன கடிக்கும்
ரடடபடா, உன்ன இழுக்கும்
ரடடபடா, கண்ண பறிக்கும்
ரடடபடா
Gotta make it like a miss on the base sides
All the freaking மூஞ்சி like it's stuck on the ஓர் sides
அரண்மனையாண்ட இட்டுன்னு வா
Everybody make a way for the வேட்டை
நடக்குற இது ஒரு படபட நொடி
பயத்துல ஒலருது அரண்மனை கிளி
இன்னும் கொஞ்ச நேரத்துல இருக்குது இடி
அடிக்கடி எழும்புது சலசல ஒலி
சின்னஞ்சிறு வயசுல சொல்லித்தர பயம்
கல்லறைக்கு போகும் போது கூட, கூட வரும்
மனசுல நெனைப்பது நெனப்பில்ல நிஜம்
நிஜத்துக்கு பயந்தா உனக்கில்ல எடம்
இங்க வந்து சிரிக்குது உடம்பெல்லாம் நடுங்குது
கைய கட்டி இழுக்குது அரண்மனை அழைக்குது
அந்த பக்கம் சிரிக்குது இந்த பக்கம் மொறைக்குது
கதவு இங்கு திறக்குது அரண்மனை
அரண்மனை, அரண்மனை
அரண்மனை, அரண்மனை
அரண்மனை, அரண்மனை
அரண்மனை, அரண்மனை
அரண்மனைக்குள்ள யாருடா?
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா
கதவடைப்பது யாருடா?
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா
சேட்டைகாரா shake it, shake it
அது பல்லகாட்டி சிரிக்குது break it, break it
ஆட்டம் போடும் lock it, lock it
இந்த அரண்மனை கதவுல beware a far
அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம் ஒளிஞ்சு தாக்கும் நெஜம்
நெஞ்சுக்குள்ள பட, பட பயத்த காட்டும் முகம்
முன்ன, பின்ன தெரியாது முடிஞ்சு போச்சு கதை
நல்ல கதைலாம் இங்க பொரட்டி போட்டு வரும்
கண்ணாடி முன்னாடி கைகாட்டுது
இல்லாத பொல்லாத பேய் வாட்டுது
சொல்லாம கொல்லாம வாலாட்டுது
உன்னோட என்னோட நிறம் தாக்குது
உள்ளுக்குள்ள எரியுது முன்ன, பின்ன இழுக்குது
கொல்ல, கொல்ல துடிக்குது பல்ல, பல்ல இழிக்குது
அள்ளிவிட்டு தொலைக்குது உள்ள இங்க இனிக்குது
அரண்மனை அழைக்குது
Written by: Arivu, C. Sathya