Nejlepší skladby od interpreta Vel Murugan
Kredity
PERFORMING ARTISTS
Vel Murugan
Performer
Sundaramurthy K.S.
Performer
G.V. Prakash Kumar
Performer
COMPOSITION & LYRICS
Vel Murugan
Songwriter
Sundaramurthy K.S.
Composer
Texty
எங்கெங்கும் வானம்
எங்கேயும் நீ போலாம் போடா
எங்கெங்கும் பூமி
எங்கேயும் நீ வரலாம் வா டா
கண்ணங் கரிகாலா
மண்ணெல்லாம் உன்னோட நாடு
தன்னந்தனி ஆளா
தயங்காத முன்னால ஓடு
நீ யாரோ யாரென்ன
யார் பேச்சும் கேக்காத
தீ யாரோ யாருன்னு
பாக்காதுடா
கீழென்ன மேலென்ன
நீயென்ன நானென்ன
புயலாக நீ நின்னா
தாங்காதுடா
எங்க நான் போகனும்
எங்க நான் வாழனம்
என்ன நான் திங்கனும்
நீ ஏதும் சொல்லாதே
என்ன நான் பேசனும்
என்ன நான் கேக்கனும்
என்ன நான் பாக்கனும்
ஆர்டர் நீ போடாத
நீரோட்டமா
அட நீ ஓடினா
தேரோட்டமா
உன் வாழ்வோடுமே
போராட்டமே
நீ போகும் பாத
போராடினா
உன்ன தாலாட்டுமே
ஓடாத காலெல்லாம்
தேடாதே பாததான்
தீயில்லா தீக்குச்சி
தேவயில்லைதான்
தூரத்த பாக்காத்த
பாரத்த சேக்காத
காலத்த ஏய்க்காத
வாய்ப்ப விடாத
எங்க நான் போகனும்
எங்க நான் வாழனம்
என்ன நான் திங்கனும்
நீ ஏதும் சொல்லாதே
என்ன நான் பேசனும்
என்ன நான் கேக்கனும்
என்ன நான் பாக்கனும்
ஆர்டர் நீ போடாத
எங்கெங்கும் வானம்
எங்கேயும் நீ போலாம் போடா
எங்கெங்கும் பூமி
எங்கேயும் நீ வரலாம் வாடா
கண்ணங் கரிகாலா
மண்ணெல்லாம் உன்னோட நாடு
தன்னந்தனி ஆளா
தயங்காத முன்னால ஓடு
நீ யாரோ யாரென்ன
யார் பேச்சும் கேக்காத
தீ யாரோ யாருன்னு
பாக்காதுடா
கீழென்ன மேலென்ன
நீயென்ன நானென்ன
புயலாக நீ நின்னா
தாங்காதுடா
எங்க நான் போகனும்
எங்க நான் வாழனம்
என்ன நான் திங்கனும்
நீ ஏதும் சொல்லாதே
என்ன நான் பேசனும்
என்ன நான் கேக்கனும்
என்ன நான் பாக்கனும்
ஆர்டர் நீ போடாத
Written by: Sundaramurthy K.S., Vel Murugan