Texty

கடல் அலைகளில் உன் குறள் மனத்துகள்களில் உன் நிழல் இசை மழையினில் உன் சுவை உள் இலைகளில் உன் முகம் தரும் நினைவுகள் ஓய்வதில்லையே ஆனால், காதல் தந்த நோயினால் காலம் கொண்ட போதிலும் வாழும் உன்தன், நெஞ்சம் என்னை என்னிப் பார்பதில்லையோ...? அறை விளக்கினில் உன் ஒளி முகில் துளிகளில் உன் அனல் தனித் தருவாயில் உன் விரல் விழும் பொழுதினில் உன் இசை தரும் நினைவுகள் ஓய்வதில்லையே ஆனால், காலம் மாதம் ஓடியும் கோபம் தாபம் மாறியும் வாழும் உன்தன், நெஞ்சம் என்னை என்னிப் பார்பதில்லையோ...? ரபபபப் பாப பபா ரபபபப் பாபாபாப லல லாலல லலலலா லல லாலல லலலலா டடி டாடி டடி டாடி டா... ஆஆஆ
Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out