Hudební video

Kannaana Kanne (From "Naanum Rowdy Dhaan")
Přehrát hudební video {trackName} od interpreta {artistName}

Kredity

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Programming
Sean Roldan
Sean Roldan
Vocals
Chennai Strings Orchestra
Chennai Strings Orchestra
Strings
Keba Jeremiah
Keba Jeremiah
Acoustic Guitar
Shashank Vijay
Shashank Vijay
Performer
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Lyrics
Ananthakrrishnan
Ananthakrrishnan
Arranger
PRODUCTION & ENGINEERING
Anirudh Ravichander
Anirudh Ravichander
Producer
Karthik Sekaran
Karthik Sekaran
Engineer
Nitish R Kumar
Nitish R Kumar
Mastering Engineer

Texty

கண்ணான கண்ணே நீ கலங்காதடி கண்ணான கண்ணே கண்ணான கண்ணே நீ கலங்காதடி நீ கலங்காதடி யார் போனா... யார் போனா என்ன யார் போனா... யார் போனா... யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும் அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி குடுத்தத எடுக்குறதும் வேற ஒன்ன குடுக்குறதும் நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீ தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும் நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும் நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும் உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும் கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீதானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஒட்ட வைக்க நான் இருக்கேன் கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா உன் உலகில் நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுரேண்டி
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out