Hudební video

Vennilave Song by A. R. Rahman, Hariharan, and Sadhana Sargam
Přehrát hudební video {trackName} od interpreta {artistName}

Kredity

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Vocals
Sadhana Sargam
Sadhana Sargam
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Texty

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை... ஹேய் வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை... ஹேய் வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் இது இருளல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் இது இருளல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் பெண்ணே... பெண்ணே... பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே புல்லோடு பூ மேகம் ஓசை கேட்கும் பெண்ணே நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம் பாலூட்ட நிலவுண்டு வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு பெண்ணே... பெண்ணே... பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு... வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
Writer(s): Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out