Hudební video

Minnal Oru Kodi HD Video Song | மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே | VIP | Prabhudeva |Simran
Přehrát hudební video {trackName} od interpreta {artistName}

Nabízeno v

Kredity

PERFORMING ARTISTS
K.S. Chithra
K.S. Chithra
Vocals
Hariharan
Hariharan
Vocals
Vairamuthu
Vairamuthu
Performer
Prabhu Deva
Prabhu Deva
Actor
Various Artists
Various Artists
Actor
Ramba
Ramba
Actor
COMPOSITION & LYRICS
Ranjit Barot
Ranjit Barot
Composer
Ilayaraja
Ilayaraja
Lyrics

Texty

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ... குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே உறவே உறவே இன்று சரியோ பிரிவே தீ ஆகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன் என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன் ஓ... காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் என் வார்த்தை உன் வாழ்க்கையே மழையில் நனையும் பனி மலரை போலே என் மனதை நனைந்தேன் உன் நினைவில் நானே ஓஹோ உலகை தழுவும் நள்ளிரவை போலே என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே என்னை மீட்டியே நீ இசையாக்கினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய் மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே ஆ உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
Writer(s): Ranjit Barot, Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out