Kredity

PERFORMING ARTISTS
Pottuvil Asmin
Pottuvil Asmin
Performer
Srikanth Deva
Srikanth Deva
Performer
Mullai Sasi
Mullai Sasi
Performer
COMPOSITION & LYRICS
Pottuvil Asmin
Pottuvil Asmin
Composer
Uthumalebbe Mohamed Asmin
Uthumalebbe Mohamed Asmin
Composer
PRODUCTION & ENGINEERING
Srikanth Deva
Srikanth Deva
Producer

Texty

நீ எத்தன பேரக் கொன்னிருக்க
முட்டக் கண்ணால....
அவ என்னயும்தான் கொன்னாப்பா...
 நான் பித்தனப்போல
அலையுறேன்டி ஒனக்குப்பின்னால....
நாலுமாசமா நானுந்தான் அலையுறன்../
 படுக்கக்கூட முடியலடி
இப்ப என்னால....
 நானும் தூங்கி நாலாச்சு மாப்புள..
ஒன்ன
பாக்கப்பாக்க எழும்புதடி....
அச்சச்சோ அய்யயோ சாமி நானில்ல நானில்ல..
பாட்டுத் தன்னால...
 ஆ..அப்படி போடு அருவாள..
நீ எத்தன பேரக் கொன்னிருக்க
முட்டக் கண்ணால..
நான் பித்தனப்போல
அலையுறேன்டி ஒனக்குப்பின்னால
படுக்கக்கூட முடியலடி
இப்ப என்னால-ஒன்ன
பாக்கப்பாக்க எழும்புதடி....
பாட்டுத் தன்னால...
 
அடி ஆப்புக்கட சரசா
ஒங்க அப்பா இலங்க அரசா
ஓந்திமிரு எனக்கு புதுசா
ஒன்ன தின்னப்போறன் முழுசா
 
கிட்டடி கட்டடி கொட்டடி முட்டடி
சீனிமுட்டாயே-என்ன
இச்சிட்டு வச்சிட்டு தச்சிட்டு பிச்சிட்டு
தவிக்கவிட்டாயே...
 
நான் அங்கிட்டு இங்கிட்டு
எங்கிட்டும் போகாத ஆம்பளப்புள்ள ...
ஒன்ன தொட்டுட்டு விட்டுட்டு சுட்டுட்டுப்போகிற
ஆளுநானில்ல..
(நீ எத்தனை பேர)...
 
அச்சமெல்லாம் இப்ப இல்ல கச்ச தீவில..
ஒன்ன அள்ளிவச்சி தின்னக்கொஞ்சம் பிச்சி தாபுள்ள..
 
வெட்டருவ மீச வச்ச
லட்டு மாப்பிள
நாங் கட்டவிழ்ந்து போனேன் ஓஞ் சுட்ட மீனுல..
 
அடியே பருத்தி செம்பருத்தி
இந்த மாமன் நெஞ்ச மயக்கிப்புட்ட சிங்களத்தி
ஒன்ன நான் கடத்தி குடும்பம் நடத்தி பெத்துக்காட்டப்போறன் குட்டிக்கெளுத்தி..
பெத்துக்காட்டப்போறன் குட்டிக்கெளுத்தி....
 
தங்கர தங்கர தங்கர தங்கர நாரிலதா –ஏன்
பொங்குற பொங்குற பொங்குற குசுமலதா-
ஏ சிங்கள சிங்கள சிங்களப்பொண்ணே மொறைக்கிறதா ஏ- ஏன்
திட்டுற கொட்டுற சட்டென வெட்டுற இதயத்த தா....
 
என்ட மச்சான் மங்கியன்னாங் எத்த கதா...- என்ன
குண்டு கண்ணால் கொன்ற பொன்னு சிக்கிகிட்டா..
பொன்ட மச்சான் மமதென்னாங் சல்லியத்தான்-அட
மென்ன மச்சான் மஙே குருள எங்கிட்டத்தான்...
  
மேட்டர் பண்ணி ரோட்டில் விடும் ஆளு நானில்ல..
நெஞ்ச கீறிப்பார் புள்ள
நீ வாழுறாய் உள்ள
 
மூட்ட கூட தூக்கி நல்லா பாத்துப்பன் புள்ள
நான் கோக்குமாக்கிள்ள
ஒனக்கேத்த மாப்புள்ள..
 
தண்ணி அடிப்பதில்ல
தூள் கஞ்சா பழக்கமில்ல
நான் யாருக்கும் பயந்ததில்ல
ஒன்னா நெனச்சாலே முடிப்பன் புள்ள..
 
 சிப்பு சிப்பு சிப்பு
சிப்பு சிப்பாயி
நா ஒன்னக்கண்ட நாள் முதலா மப்பாயி...
குப்பு குப்பு குப்பு குப்பாயி..
 நான் மோசமான ஆள் இல்லடி அப்பாவி..
 
தங்கர தங்கர தங்கர தங்கர நாரிலதா –ஏன்
பொங்குற பொங்குற பொங்குற குசுமலதா-
ஏ சிங்கள சிங்கள சிங்களப்பொண்ணே மொறைக்கிறதா ஏ- ஏன்
திட்டுற கொட்டுற சட்டென வெட்டுற இதயத்த தா....
 
நீ எத்தன பேரக் கொன்னிருக்க
முட்டக் கண்ணால..
நான் பித்தனப்போல
அலையுறேன்டி ஒனக்குப்பின்னால
படுக்கக்கூட முடியலடி
இப்ப என்னால-ஒன்ன
பாக்கப்பாக்க எழும்புதடி....
பாட்டுத் தன்னால...
 
அடி ஆப்புக்கட சரசா
ஒங்க அப்பா இலங்க அரசா
ஓந்திமிரு எனக்கு புதுசா
ஒன்ன தின்னப்போறன் முழுசா
 
கிட்டடி கட்டடி கொட்டடி முட்டடி
சீனிமுட்டாயே-என்ன
இச்சிட்டு வச்சிட்டு தச்சிட்டு பிச்சிட்டு
தவிக்கவிட்டாயே...
 
நான் அங்கிட்டு இங்கிட்டு
எங்கிட்டும் போகாத ஆம்பளப்புள்ள ...
ஒன்ன தொட்டுட்டு விட்டுட்டு சுட்டுட்டுப்போகிற
ஆளுநானில்ல..
Written by: Pottuvil Asmin, Uthumalebbe Mohamed Asmin
instagramSharePathic_arrow_out

Loading...