Kredity

PERFORMING ARTISTS
Mangli
Mangli
Performer
GKV
GKV
Performer
Shivaprakasham
Shivaprakasham
Performer
COMPOSITION & LYRICS
GKV
GKV
Composer
Shivaprakasham
Shivaprakasham
Lyrics

Texty

Hakunamatata Hakunamatata
கவலை சோகங்கள் டாடா டாடா
Hakunamatata Hakunamatata
பாட்ட பாடட்டா sweet'ah sweet'ah
நல்லா படிச்சு வேல கெடைக்கலனா matata
கெடச்ச வேலைய செய் Hakunamatata
நல்ல ஜோடி தேடி கெடைக்கலனா matata
மொறட்டு single சொல்லு Hakunamatata
இந்த வாழ்க்கையே வாழவே
ஒரு chance'uh தான்
அத jolly'ah வாழனும் முழுசாகத்தான்
தினம் பாடிடு Hakunamatata தான்
அது என்னது no worries'uh
Hakunamatata Hakunamatata
கவலை சோகங்கள் டாடா டாடா
Hakunamatata Hakunamatata
பாட்ட பாடட்டா sweet'ah sweet'ah
Hakunamatata Hakunamatata
Hakunamatata Hakunamatata
Hey Future'ah நம்ம plan'uh இப்போ பண்ணலாம்
Hakunamatata அர்ரட்டு செய்யலாம்
Scene'uh எவன் போட்டாலும்
வால ஒட்ட நறுக்கிறளாம்
Class ஆக இருந்துட்டே
Mass காட்டலாம்
Hey past'ah தான் நினைக்காத நீ
மஜ்ஜாவா இரு நீ
Hey கஷ்டனும் இங்க எதுவும் இல்ல
நல்லா கத்தி சொல்லு Hakunamatata
Hakunamatata Hakunamatata
கவலை சோகங்கள் டாடா டாடா
Hakunamatata Hakunamatata
பாட்ட பாடட்டா sweet'ah sweet'ah
రా రా సరసకు రా రా
రా రా సరసకు రా రా
రా రా సరసకు రా రా
రా రా సరసకు రా రా
வலிச்சாலும் Hakunamatata சொல்லு
வலி எல்லாம் ஓடி ஓடி செல்லும் cute'ah
மொறச்சாலும் Hakunamatata சொல்லு
சிரிச்சுடுவான் ஒடனே
இந்த வாழ்க்கையே வாழவே
ஒரு chance'uh தான்
அத jolly'ah வாழனும் முழுசாகத்தான்
தினம் பாடிடு Hakunamatata தான்
அது என்னது no worries மச்சி
Hakunamatata Hakunamatata
Life'ah எடுத்துக்கோ lite'ah lite'ah
Hakunamatatata Hakunamatatata Hakunamatatata
டாடா டாடா Hakunamatata
Written by: GKV, Shivaprakasham
instagramSharePathic_arrow_out

Loading...