album cover
Unkitte
2 389
Tamil
Skladba Unkitte vyšla 12. dubna 2025 Afterparty Global na albu Unkitte - Single
album cover
Datum vydání12. dubna 2025
ŠtítekAfterparty Global
Melodičnost
Akustičnost
Valence
Tanečnost
Energie
BPM139

Kredity

PERFORMING ARTISTS
BSP
BSP
Performer
Seyon
Seyon
Performer
Supaveen Bavananthan
Supaveen Bavananthan
Performer
COMPOSITION & LYRICS
Supaveen Bavananthan
Supaveen Bavananthan
Songwriter
Pa Hariharan
Pa Hariharan
Songwriter

Texty

என்னுள்ளே ஏதோ வெட்கம் வருதே
எட்டி உன்ன பாக்க எண்ணம் வருதே
கண்ணுள்ளே காதல் முட்டி வருதே
உன்ன எண்ணி தானே சுத்தி வருதே
என்ன நீ பார்த்திட விழி இல்லையா
உன்னோட சேர்த்திட வழி இல்லையா
ஊமையா பேசிட மொழி இல்லையா
சிலையே வா, அழகே வா
ஓ பூங்குயிலே
என் மனசு இல்ல
அது உன்கிட்டே மா
வா ஆருயிரே
உன் அழகினிலே
நான் விழுந்திட்டேனா
ஓ பூங்குயிலே
என் மனசு இல்ல
அது உன்கிட்டே மா
வா ஆருயிரே
உன் அழகினிலே
நான் விழுந்திட்டேனா
உருகுதே மனசெல்லாம்
உளறேன் கனவெல்லாம்
நீயடி பேச்செல்லாம்
தரையில் மெதக்குறேன் மா
தவிக்க விட்டியே தவிக்க விட்டியே
என்ன தனியே தவிக்க விட்டியே
ரசிக்க வச்சியே
ரசிக்க வச்சியே
மனமெல்லாம் நீதான்
மறந்திடுவேனா அழகியே
ஓ பூங்குயிலே
என் மனசு இல்ல
அது உன்கிட்டே மா
வா ஆருயிரே
உன் அழகினிலே
நான் விழுந்திட்டேனா
ஓ பூங்குயிலே
என் மனசு இல்ல
அது உன்கிட்டே மா
வா ஆருயிரே
உன் அழகினிலே
நான் விழுந்திட்டேனா
என்னுள்ளே ஏதோ வெட்கம் வருதே
எட்டி உன்ன பாக்க எண்ணம் வருதே
கண்ணுள்ளே காதல் முட்டி வருதே
உன்ன எண்ணி தானே சுத்தி வருதே
என்ன நீ பார்த்திட விழி இல்லையா
உன்னோட சேர்த்திட வழி இல்லையா
ஊமையா பேசிட மொழி இல்லையா
சிலையே வா, அழகே வா
ஓ பூங்குயிலே
என் மனசு இல்ல
அது உன்கிட்டே மா
வா ஆருயிரே
உன் அழகினிலே
நான் விழுந்திட்டேனா
ஓ பூங்குயிலே
என் மனசு இல்ல
அது உன்கிட்டே மா
வா ஆருயிரே
உன் அழகினிலே
நான் விழுந்திட்டேனா
Written by: Pa Hariharan, Supaveen Bavananthan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...