album cover
Ummachi Ummachi
1 031
Tamil
Skladba Ummachi Ummachi vyšla 1. dubna 2012 Sony Music / EROS Music na albu English Vinglish (Tamil) [Original Motion Picture Soundtrack]
album cover
Datum vydání1. dubna 2012
ŠtítekSony Music / EROS Music
Melodičnost
Akustičnost
Valence
Tanečnost
Energie
BPM119

Hudební video

Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Amit Trivedi
Amit Trivedi
Lead Vocals
Sneha Suresh
Sneha Suresh
Lead Vocals
Vijay Prakash
Vijay Prakash
Lead Vocals
Chandan Bala
Chandan Bala
Lead Vocals
Lavanya Padmanabhan
Lavanya Padmanabhan
Lead Vocals
Sridevi Boney Kapoor
Sridevi Boney Kapoor
Actor
Adil Hussain
Adil Hussain
Actor
Mehdi Nebbou
Mehdi Nebbou
Actor
Priya Anand
Priya Anand
Actor
Gauri Shinde
Gauri Shinde
Conductor
COMPOSITION & LYRICS
Amit Trivedi
Amit Trivedi
Composer
Pa Vijay
Pa Vijay
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sunil Lulla
Sunil Lulla
Producer

Texty

என் பாட்ட கேக்கும் அம்மாச்சி அம்மாச்சியோ?
புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியோ?
அடி, நாளைமுதல் உம்மாட்சி உம்மாட்சியோ?
வீட்டில் ஆட்சி மீனாட்சி மீனாட்சியோ? ஓ-ஓ, ஓ-ஓ, ஓ, ஒ-ஒ-ஒ
என் பாட்ட கேக்கும் அம்மாச்சி அம்மாச்சியோ?
புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியோ?
அடி, நாளைமுதல் உம்மாட்சி உம்மாட்சியோ?
வீட்டில் ஆட்சி மீனாட்சி மீனாட்சியோ? ஓ-ஓ-ஓ, ஓ
கல்யாண காட்சி பூக்காட்சி பூக்காட்சியோ?
கண்ணாம்பூச்சி வந்தாச்சி வந்தாச்சையோ!
மாப்பிள்ளைக்கு நீ மனசாட்சி மனசாட்சியோ?
முத்துப்பேச்சி உன்பேச்சி தன்பேச்சையோ
ஓ, நெற்றிக்கு சுட்டி (ஹொ-ஹொ) விண்மீனே (ஹொ-ஹொ)
மின்னி விளையாட-விளையாட-விளையாட
கை வளையாச்சு (ஹொ-ஹொ) வானவில்லே (ஹொ-ஹொ)
நெஞ்சம் கொண்டாட-கொண்டாட-கொண்டாட
என் பாட்ட கேக்கும் அம்மாச்சி அம்மாச்சியோ?
புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியோ?
அடி, நாளைமுதல் உம்மாட்சி உம்மாட்சியோ?
வீட்டில் ஆட்சி மீனாட்சி மீனாட்சியோ-யோ-யோ-யோ-யோ?
கேளுங்க மச்சான், கல்யாண பொண்ண
கண்ணில் நீரின்றியே நீ நித்தமும் பாத்துக்கணுமே தினமும்
ஒவ்வொரு கணமும்
வா, மச்சான், வா-வா, கொண்டாட நீ வா
கெட்டி மேளம்தான், காலம்தான் சேரும் நெஞ்செல்லாம் சந்தோஷம்
நாளெல்லாம் சந்தோஷம்
கண்ணுக்குள் நூறு (ஹொ-ஹொ) கனவாக (ஹொ-ஹொ)
வெட்கம் பூத்தாளே-பூத்தாளே-பூத்தாளே
கண்ணாளன் நெஞ்சு (ஹொ-ஹொ) சாய்ஞ்சாட (ஹொ-ஹொ)
ஆசை சேர்ந்தாளே-சேர்ந்தாளே-சேர்ந்தாளே
கல்யாண காட்சி பூக்காட்சி பூக்காட்சியோ?
கண்ணாம்பூச்சி வந்தாச்சி வந்தாச்சையோ!
மாப்பிள்ளைக்கு நீ மனசாட்சி மனசாட்சியோ?
முத்துப்பேச்சி உன்பேச்சி பெண்பேச்சையோ, ஓ!
என் பாட்ட கேக்கும் அம்மாச்சி அம்மாச்சியோ?
புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியோ?
அடி, நாளைமுதல் உம்மாட்சி உம்மாட்சியோ?
வீட்டில் ஆட்சி மீனாட்சி மீனாட்சியோ-ஓ-ஓ, ஓ-ஓ, ஓ, ஒ-ஒ-ஒ?
போகாதே
பெண்ணாட்சி
வந்தாச்சு
அம்மாச்சி!
Written by: Amit Trivedi, Pa Vijay
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...