Hudební video

Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Deva
Deva
Performer
K.S. Chithra
K.S. Chithra
Performer
Surendar
Surendar
Performer
Vijay
Vijay
Actor
Govind Vasantha
Govind Vasantha
Actor
Swathi
Swathi
Actor
S.A.Chandrasekar
S.A.Chandrasekar
Conductor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Vaalee
Vaalee
Lyrics
PRODUCTION & ENGINEERING
B. Vimeo
B. Vimeo
Producer

Texty

சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
கன்னிப்பொண்ணு என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்...
மன காய்ச்சல் வரும்...
உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு...
சின்னையா... என்னய்யா...
இன்னும் என்ன வேணும் சொல்லையா...
சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
கன்னிப்பையன் என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்...
மன காய்ச்சல் வரும்...
என்னிரண்டு வயதில்
உன் கண்ணிரண்டில் விழுந்தேன்
முத்திருக்கும் கடலில்
நான் முக்குளிச்சி எழுந்தேன்
வேலிகள தாண்டச்சொல்லும்
வாலிபத்தின் வேகந்தான்...
வேறெதுக்கு பூத்ததிந்த
பேரழகு தேகம் தான்...
உன் முத்த மழையில்
இங்கு நித்தம் குளிக்கும்
சின்ன சிட்டு எந்தன்
பட்டு கன்னம் கட்டி வெள்ளம் அல்லவா...
சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
கன்னிப்பொண்ணு என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்...
மன காய்ச்சல் வரும்...
சின்ன சின்ன கவிதை
என் கை எழுத துடிக்கும்
மெல்ல மெல்ல எழுது
என் மெல்லிடையும் தவிக்கும்
கன்னி மலர் கண்ணில் பட்டா
கற்பனைகள் பாயாதா?
கற்பனைகள் பாயா விட்டா
கன்னிமலர் காயாதா?
என் முல்லை வனமே
மின்னும் முத்து வடமே
உன்னை பக்கம் வந்து நிற்கும்
இன்ப சொர்க்கம் என்று சொல்லவா...
சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
கன்னிப்பையன் என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்...
மன காய்ச்சல் வரும்...
உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு...
சின்னையா... என்னய்யா...
இன்னும் என்ன வேணும் சொல்லையா...
சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்...
காதல் பாட்டு வரும்...
கன்னிப்பையன் என்னப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்...
மன காய்ச்சல் வரும்...
Written by: Deva, Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...