Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
D. Imman
Performer
Balram
Performer
Anandhi
Actor
Chandran
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
Composer
Yugabharathi
Lyrics
Texty
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணு முன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசிரே
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணு முன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி
அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை குடுத்தாயடி
சூழல் போல அதை நீயே இழுத்தாயடி
பொத்தி வெச்ச உன் நெனப்பு பொத்திகிட்டு கொட்டுதடி
சுத்திவிட்ட ராட்டினம்மா என் மனசு சுத்துதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசிரே
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணு முன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி
எனக்கான வரம் போல பிறந்தாயடி
தவம் ஏதும் புரியாமல் கிடைத்தாயடி
இனிமேலும் இவன் வாழ முடியாதடி
இறந்தாலும் உன்னை தேடி அலைவேனடி
உன்ன இவன் கண்ணு முழி பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே செத்திடவும் தோணுதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசிரே
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணு முன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசிரே
Written by: D. Imman, Yugabharathi