Kredity

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
COMPOSITION & LYRICS
Keba Jeremiah
Keba Jeremiah
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Texty

வாழ்க்கை ஒரு வட்டம் டா
இங்க ஜெய்க்குறவன் தோப்பான் தோக்குறவன் ஜெய்ப்பான்
அத நீ இன்னும் புரிஞ்சிக்கல
Ready
வாடா வா மச்சி நம்ம life'eh ஒரு வத்திகுச்சி
நமுத்துதான் போனா பத்தாதே அத எரிய வெச்சி
திமிராக போடா போனாலே நீ ஜெய்க்கும் கட்சி
டீல தான் போடு நீ மாஞ்சா போட்ட காத்தாடி
வாடா நீ போடுடா அட scene'ah போடுடா
உன் feel'u காண்டெல்லாம் தூர போடுடா
தோடா இந்த life'uடா புது cooling beer'uடா
Speed'ah அதில் பொங்குற நோரையா மாறுடா
வாழ்க்கை ஒரு வட்டம் டா
இங்க ஜெய்க்குறவன் தோப்பான் தோக்குறவன் ஜெய்ப்பான்
அத நீ இன்னும் புரிஞ்சிக்கல (Boom)
உன் நெஞ்சும் ஒன்னு சொல்லும் டா
அத கேட்டா நீ போவ முன்னால
உனக்கேதும் ஒரு கஷ்ட்டம்னா
நண்பன் நான் நிப்பேன் உன் பின்னால
சொந்தம்லாம் அது குப்பத்து கோழி போல்
எற போட்டா வந்து கொத்திக்கும்
Friendship'eh தினம் உனக்காக பத்திக்கும்
கைகோர்த்து அட போ போ முன்ன போ
வாடா நீ போடுடா அட scene'ah போடுடா
உன் feel'u காண்டெல்லாம் தூர போடுடா
தோடா இந்த life'uடா புது cooling beer'uடா
Speed'ah அதில் பொங்குற நோரையா மாறுடா
மணிகூண்டில் உள்ள மணி பாத்து
அட மல்லாந்து நீ கேடக்காத
உன் time'ம் இப்போ start ஆகும்
ஹே உன் கெத்த நீ எழக்காத
அவன் ஜெய்ப்பான் அட இவன் கூட ஜெய்ப்பான் டா
அதனால feel பண்ணாத
நீ ஜெய்ச்சா அவனும் அண்ணாந்து பாப்பான் டா
தில்லாக நீ போ போ முன்ன போ
வாடா வா மச்சி நம்ம life'eh ஒரு வத்திகுச்சி
நமுத்துதான் போனா பத்தாதே அத எரிய வெச்சி
திமிராக போடா போனாலே நீ ஜெய்க்கும் கட்சி
டீல தான் போடு நீ மாஞ்சா போட்ட காத்தாடி
வாடா நீ போடுடா அட scene'ah போடுடா
உன் feel'u காண்டெல்லாம் தூர போடுடா
தோடா இந்த life'uடா புது cooling beer'uடா
Speed'ah அதில் பொங்குற நோரையா மாறுடா
வாடா நீ போடுடா அட scene'ah போடுடா
உன் feel'u காண்டெல்லாம் தூர போடுடா
தோடா இந்த life'uடா புது cooling beer'uடா
Speed'ah அதில் பொங்குற நோரையா மாறுடா
Written by: Keba Jeremiah, Na Muthukumar
instagramSharePathic_arrow_out

Loading...