Musikvideo
Musikvideo
Credits
PERFORMING ARTISTS
Rajesh Murugesan
Performer
Haricharan
Performer
COMPOSITION & LYRICS
Rajesh Murugesan
Composer
Haricharan
Songwriter
Songtexte
காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ
நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ
நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே
காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ
நீ நடந்து செல்லும் பாதையில்
என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே
நீ பேசும் அழகை கேட்கையில்
கொஞ்சி பேசும் மழையின் அழகும் தோற்று போனதே
எங்கேயும் நீயடி போகுதே உயிரடி
வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ
காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ
நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ
நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே
Written by: Haricharan, Rajesh Murugesan


