Songtexte

நான் தான் ங்கொப்பன் டா நல்ல முத்து பேரன் டா தம்மா துண்டு சண்டைய பெருசா ஊதி விடுவண்டா ஏய் யார் ரா அவன் யாரு அவன் என்னத்துக்கு டர் ஆறீங்க அவன் பேரு என்னாது டா அவன்து Bruce Lee He is gonna show you the craziness over laziness In every possible ways so many days He has been looking for a hardcore chase Do we really think who is the man Every body says with lots of fun and fun and fun and Banging around like a firing gun (Bruce Lee) நான் தான் ங்கொப்பன் டா நல்ல முத்து பேரன் டா வச்சு செய்யிய இப்ப வந்துருக்கேன் பாருடா (Bruce Lee) டப்புனு அடிச்ச சேவுலு பகுலு கிழியுமே உடயுமே கொலாயும் நடுங்க வப்பான் (Bruce Lee) Yeah இவன் பேர கேட்டதும் கை கால் ஓதர வாய் கதர சிதறி ஓட (Bruce Lee) ஒன் எலும்பதான் ஓடச்சு எண்ணி காட்டு வான் ஒன் கொடல உருவி மால மால போடுவான் சு சு... Super man போல சுத்தி வருவான் தே தே தே... தேர இழுத்து தெருவுல விடுவான் ஓ ஒத்தயா நின்னு சண்ட போடுவான் இவன் கெட்ட பையன் இல்ல டா ரொம்பவும் நல்ல (Bruce Lee) Mummy கிட்ட சொல்லி பூட்டு பள்ளிக்கூடம் பொய்க்கிட்டு பள்ளிக்கூடம் பக்கத்துல கோலி குண்டு ஆடிக்கிட்டு கோலி குண்டு ஆடயில சண்டைய தான் இழுத்துக்கிட்டு சண்டையதான் போடையில சட்டையதான் கிளிசிகிட்டு மண்டைதான் ஓடச்சு கிட்டு ரோட்டுமேல ஓடிப்போய் வீட்டுக்குள்ள ஒழுஞ்சுகிட்டு பச்ச புல்ல போல நின்னு Mummy இவன் என்ன அடிக்கிறான் நான் தான் ங்கொப்பன் டா நல்ல முத்து பேரன் டா வச்சு செய்யிய இப்ப வந்துருக்கேன் பாருடா ஹஹ ஹாஹாஹ ஹஹ ஹாஹாஹ வா ஓத்தைக்கு ஓத்தையா வா இவன் முன்னாடி நிக்காத மட்டையாவா போ ஓடி போ ஓரமா போ கண்ணு முன்னாடி நிக்காம தூரமா போ வா வா வா வந்து பாரு முடுஞ்சாக்க மோதி பாரு ஊருக்குள்ள கேட்டு பாரு நம்மாளு fighting star'u Fighting star'u Fighting star'u Fighting fighting fighting fighting Fy - fy - fy - fy - fy - fy வா ஓத்தைக்கு ஓத்தையா வா இவன் முன்னாடி நிக்காத மட்டையாவா போ ஓடி போ ஓரமா போ கண்ணு முன்னாடி நிக்காம தூரமா போ வா வா வா வந்து பாரு முடுஞ்சாக்க மோதி பாரு ஊருக்குள்ள கேட்டு பாரு நம்மாளு fighting star'u Fighting star'u Fighting fighting star'u Fighting fighting fighting fighting star'u Fighting fighting star'u Fighting fighting fighting fighting star'u (Bruce Lee) நான் தான் ங்கொப்பன் டா நல்ல முத்து பேரன் டா வச்சு செய்யிய இப்ப வந்துருக்கேன் பாருடா (Bruce Lee)
Writer(s): Arunraja Kamaraj, Ganesan Sekar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out