Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Masala Coffee
Masala Coffee
Performer
Sooraj Santhosh
Sooraj Santhosh
Performer
Varun Sunil
Varun Sunil
Performer
Vijay Kumar
Vijay Kumar
Actor
Mime Gopi
Mime Gopi
Actor
Citizen Sivakumar
Citizen Sivakumar
Actor
Chandru
Chandru
Actor
COMPOSITION & LYRICS
Masala Coffee
Masala Coffee
Composer
GKB
GKB
Lyrics

Songtexte

காந்தா... வாழ்க்கைய பாரு... அதுல... அர்த்தம் நூறு... காந்தா... வாழ்க்கைய பாரு... அதுல... அர்த்தம் நூறு... காந்தா... வாழ்க்கைய பாரு... அதுல... அர்த்தம் நூறு... ஊருக்கு இருப்பான் நாலு பேரு ஊருக்கு இருப்பான் நாலு பேரு உள்ளுக்குள்ள நடக்கும் விசயங்கள் பாரு உள்ளுக்குள்ள நடக்கும் விசயங்கள் பாரு College days'ல கவலைகள் ஏது College days'ல கவலைகள் ஏது தாபாவில் கூடுது நம்ம மாநாடு தாபாவில் கூடுது நம்ம மாநாடு காந்தா... வாழ்க்கைய பாரு... அதுல... அர்த்தம் நூறு... விருட்டுனு போகும் வாழ்க்கையில் கூட விருட்டுனு போகும் வாழ்க்கையில் கூட சுருக்குனு குத்தும் நாட்களும் இருக்கு சுருக்குனு குத்தும் நாட்களும் இருக்கு நம்ம சுத்தி நடக்கும் அரசியல் வித்த நம்ம சுத்தி நடக்கும் அரசியல் வித்த கண்டுக்காம போன நம்ம ஒரு சொத்த கண்டுக்காம போன நம்ம ஒரு சொத்த காந்தா... வாழ்க்கைய பாரு... அதுல... அர்த்தம் நூறு... காந்தா... வாழ்க்கைய பாரு அதுல அர்த்தம் நூறு குளியல் இல்லா நாட்களில் கூட குளியல் இல்லா நாட்களில் கூட குழு குழு செண்டு அடிப்போம் பாரு குழு குழு செண்டு அடிப்போம் பாரு மாச கடைசி பக்கத்தில் வந்தா மாச கடைசி பக்கத்தில் வந்தா Paste'ah பிதுக்கும் கூட்டம் பாரு Paste'ah பிதுக்கும் கூட்டம் பாரு காந்தா... வாழ்க்கைய பாரு... அதுல... அர்த்தம் நூறு... காந்தா... வாழ்க்கைய பாரு... அதுல... அர்த்தம் நூறு...
Writer(s): Gokul Eknath, Arshad Khan, Preeth P.s., David Clifton Crimson, Sooraj Santhosh, Joe Johnson, Paul Joseph, Varun Sunil, Joe Jacob, Gkb Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out