Musikvideo

Thirupathi Elumalai Venkatesa
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Credits

PERFORMING ARTISTS
Mano
Mano
Performer
Krishna Raj
Krishna Raj
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer

Songtexte

ஜானி... ஓஹோ சந்தியா. ஆஹா ஜானி சந்தியா சந்தியா ஜானி ஆஹா... ஓஹோ சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல் தானே நோ problem அதவுற்று சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும் சேர்ந்து தானே பழைய எம்.ஜி.ஆர் படமெல்லாம் பாத்தோம்... அட ஆமா சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழ ரெண்டு பெரும் கட்டிகிட்டா சாரு பணக்காரர் ஆவாரு அவரால நாம பெரியாளாவோம் நம்ம ஆனா எல்லாரும் ஆனா மாறி தானே அதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம் கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா எதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா பணக்கார பொன்னுயா... ஓ ஓ ஓ பரதேசி நானையா... ஓ ஓ ஓ ஏணி வச்சாலும் எட்டாதையா அதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா காத்தவராயன் காதலிச்சான் வழுக்கு மரத்துல மூச்சவிட்டான் காத்தவராயன் காதலிச்சான் வழுக்கு மரத்துல மூச்சவிட்டான் வீரன் பொம்மி காதலுக்கு வ ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு நம்ம லைலா மஜ்னு... ஓஓ ஓஓ கதை என்ன ஆச்சு... ஓஓ ஓஓ நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு காலபோக்கில் கல்லறையாச்சு காதல் நமக்கெதுக்கு? அதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா காதல் இல்லாம ஒலகம் இல்லே காதலிக்காத கடவுள் இல்லே காதல் இல்லாம ஒலகம் இல்லே காதலிக்காத கடவுள் இல்லே கொறத்திய வேலன் மணக்கலையா அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா அட ராமா ராமா... ஓஓ ஓஓ ஜானகி ராமா... ஓஓ ஓஓ அட ராமா ராமா ஜானகி ராமா சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா? சூடம் ஏத்தி அணைக்கட்டுமா எதுக்கு திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா பணக்கார பொன்னுயா... ஓ ஓ ஓ பரதேசி நானையா... ஓ ஓ ஓ அட சும்மா நீ ட்ரை பண்ணுயா ஏய் போடி
Writer(s): K.subash Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out