Musikvideo

Thandhaay Full Video Song | Nadigaiyar Thilagam Songs | Keerthy Suresh, Dulquer Salmaan
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Vorgestellt in

Credits

PERFORMING ARTISTS
Charulatha Mani
Charulatha Mani
Performer
Mickey J Meyer
Mickey J Meyer
Performer
COMPOSITION & LYRICS
Mickey J Meyer
Mickey J Meyer
Composer
Madhan Karky
Madhan Karky
Songwriter

Songtexte

நிழல் வேண்டி நின்றேன் மேகமென என் மேலே வந்தாய் குழல் கேட்க நின்றேன் ராகமென நீயே வந்தாய் அழல் கோரி நின்றேன்... அழல் கோரி நின்றேன்... ஒரு காதல் தந்தாயே... தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய் வானிறையும் மீனும் ஆநிரையும் நானும் உனது குழலிசையில் மூழ்க உனது விரல்நுனிகள் வாழ்க தேனுறையும் கோடை ஊனுறையும் கோதை நிதம்ப நுணவில் தலை சாய இதய அனலில் குளிர்காய கரை சேரக் கேட்டேன்... கலமாய் நீ ஆனாய் கரம் சேரக் கேட்டேனே என் கையில் வந்தாய் கண்ணா தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய்
Writer(s): Madhan Karky, Mickey J Meyer Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out