Musikvideo

Mayiladum Parai Video Song | Manu Needhi Tamil Movie Songs | Murali | Prathyusha | Deva
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Vorgestellt in

Credits

PERFORMING ARTISTS
Sathiya
Sathiya
Performer
COMPOSITION & LYRICS
Deva,Kalaikumar
Deva,Kalaikumar
Songwriter

Songtexte

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ... ஓஒ கியா கியா கியா கியா கியாகியா கியா கியா கியா கியா கியாகியா ஓஒ கியா கியா கியா கியா கியாகியா ஓஒ மயிலாடும் பாறை பக்கத்தில ஓடை மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வெலையுமா மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வெலையுமா ஓஒ துள்ளி ஓடும் முயலுக்கு தான் காது குத்து வைப்போமா நாம் கம்மல் போட்டு பாப்போமா தத்தி நடக்கும் குட்ட வாத்தே நடந்திட பலகம்மா நான் நட வண்டி தாரேன் மா ஒத்த காலிலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஒத்த காலிலே நிற்கும் நாரையே கேட்கும் வரத்தையே நாமும் தருவோமா ஆட்டு தாடி சிக்கெடுத்து ரெட்டை ஜடை பின்னுவோமா வாய் இல்லாத ஜீவன் எல்லாம் கொஞ்ச தோணும் குழந்தை ஆவோமம்மா மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வெலையுமா மூக்கு சிவந்த பச்சை கிளியே உனக்கென்ன கோவமா நான் கோவ பழம் தாரேன் மா வாடி கெடக்கும் பச்ச கொடியே உனக்கென்ன தாகம்மா நான் தண்ணீர தாரேன் மா கோயில் மாட புறா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ கோயில் மாட புறா கூடி ஆடுமே மேக கூட்டமே மேடை போடுமே வண்ண வண்ண பட்டம் விட்டு வெண்ணிலவை தொடுவோமா சின்ன சின்ன சொப்பு வெச்சு வக்கனையா சமையல் செய்வோமா மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வெலையுமா மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வெலையுமா கியா கியா கியா கியா கியாகியா கியா கியா கியா கியா கியாகியா ஓஒ கியா கியா கியா கியா கியாகியா ஓஒ
Writer(s): Kalaikumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out