Songtexte

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் இரட்சகர் நீரே ராஜா நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் இரட்சகர் நீரே ராஜா நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே இயேசுவே ராஜா இயேசுவே தேவர் இயேசுவே மீட்பர் இயேசுவே இயேசுவே ராஜா இயேசுவே தேவர் இயேசுவே மீட்பர் இயேசுவே நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே இயேசுவே
Writer(s): Ps Paul Thangiah, Bro Gem Gabriel Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out