Musikvideo

Pariyerum Perumal | Vaa Rayil Vida Polaama Song Lyrical | Prithika | Santhosh Narayanan | Pa Ranjith
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Credits

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Prithika
Prithika
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Vivek
Vivek
Songwriter

Songtexte

வா ரயில் விட போலாமா உனக்கின்னும் கோவமா மன்னிச்சிடு போலாம் வா ஏன் எட்டி நின்னு பாக்குற நீ கைபிடிச்சு போவேமே அதுபோல போலாம் வா நீ புடிக்கும் எனக்கு உனக்கு நான் காயா பழமா நீ வரீயா நெசமா சொல்லு நான் வருவேனே வா ரயில் விட போலாமா உனக்கின்னும் கோவமா மன்னிச்சிடு போலாம் வா இங்க நான் தனியா இருக்கேன் எதுக்குனு தெரியுமா நீயும் தான் தனியா இருக்க வந்து உன்ன பாக்கவா ஒசத்தி கொறச்சல் என்னவோ எனக்கெதும் புரியல அழுக்கா கருப்பா அது என்னவோ எனக்கது தெரியல நீயும் வேற நானும் வேற அம்மா அப்பா சொல்லிட்டாங்க நம்பாம நான் ஓடி வந்தேன் எங்க உன்ன காணும் இங்க வா ரயில் விட போலாமா வா ரயில் விட போலாமா வா ரயில் விட போலாமா வா வா ரயில் விட போலாமா வா ரயில் விட போலாமா வா வா ரயில் விட போலாமா
Writer(s): Santhosh Narayanan, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out