album cover
Summa
455
Indian Pop
Summa wurde am 14. Februar 2020 von Sony Music Entertainment India Pvt. Ltd. als Teil des Albums Anthony Daasan Folk Songs : Series 1 veröffentlicht
album cover
Veröffentlichungsdatum14. Februar 2020
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM82

Credits

PERFORMING ARTISTS
Anthony Daasan
Anthony Daasan
Performer
COMPOSITION & LYRICS
Anthony Daasan
Anthony Daasan
Composer
E.L. Siga
E.L. Siga
Lyrics

Songtexte

மச்சகன்னி மாமன் பொண்ணே
நீ மச்சினியா வேணும் கண்ணே
இச்சு ஒன்னு தந்துபுட்டா
இப்போ மச்சமுள்ள
மாமன் நானே ஏய்
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு ஏ
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு ஏ
உன் உடை அழகுல நடை அழகுல இடை அழகுல சடை அழகுல
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
உன் உடம்பு அழகுல கழுத்து அழகுல முகத்து அழகுல சிரிப்பு அழகுல
அலுக்குற குலுக்குற மினுக்குற
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
அடியே
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
முன்னழக பார்கையில மூச்சடக்கி நிக்கிறேன்டி
முந்தானையில காத்த வீசற
என் சிறுக்கி கஞ்சா கண்ணில் ஏதோ பேசுற
அடியே முன்னழக பார்கையில மூச்சடக்கி நிக்கிறேன்டி
முந்தானையில காத்த வீசற
என் சிறுக்கி கஞ்சா கண்ணில் ஏதோ பேசுற
அடி கட்டிகிட்டா குத்தமில்ல தொட்டுபுட்டா தப்பு இல்ல
ஜல்லிக்கட்டு காளை நானும்தான்
என் கொம்பில் உன்னை குத்தி குத்தி தூக்கிபோகத்தான்
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
அடியே
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
கண்டாங்கிய, ஆ
கட்டிக்கிட்டு
கண்ணு ரெண்டும்
உருட்டிகிட்டு
ஓடப்பக்கம் போறவளே
உன்னை ஓரக்கண்ணால் பாத்து புட்டு
ஏ சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
அத்தைமக பொட்டப்புள்ள செக்க செவந்தப்புள்ள
குட்ட குட்ட குனியவேணும்டி
நீ துணிஞ்சுபுட்டா சட்டுனுதான் பனிஞ்சுபோவேண்டி
ஏ புள்ள
அத்தைமக பொட்டப்புள்ள செக்க செவந்தப்புள்ள
குட்ட குட்ட குனியவேணும்டி
நீ துணிஞ்சுபுட்டா சட்டுனுதான் பனிஞ்சுபோவேண்டி
அந்த ஆத்தங்கரை ஓரத்துல ஆவாரம் பூ வாசத்தில
கொஞ்சி கொஞ்சி பேசிக்கிடத்தான்
உன்னை முழுசா இஞ்சு இஞ்சா பாத்துபுடத்தான்
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
ஹேய்
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு ஹேய்
அட்றா மச்சி
சும்மா கெடக்க மாட்டேங்கு
Written by: Anthony Daasan, E.L. Siga
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...