Musikvideo

Vorgestellt in

Credits

PERFORMING ARTISTS
Javed Ali
Javed Ali
Lead Vocals
Mani Iyer
Mani Iyer
Performer
Arun Ingle
Arun Ingle
Performer
Shashi Suman
Shashi Suman
Performer
COMPOSITION & LYRICS
Sanjay Leela Bhansali
Sanjay Leela Bhansali
Songwriter
Madhan Karky
Madhan Karky
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Songtexte

ஓம்ம் மங்களம் பரவட்டும் எங்கும் மங்களம் பரவட்டுமே ஓம், ஓம், மங்களம் வாசம எங்கும் மங்களம் பரவட்டுமே, ஓம் சொல் இன்றி மெய்யாலே சொல் இன்றி மெய்யாலே பிரார்த்தனை செய்கிறேன் (பிரார்த்தனை செய்கிறேன்) காண உன்னை, காண உன்னை கூடும் வேளையில் நேரிலே காண்கிறேன் ஆ-ஆ-ஆ-ஆ ஏகனே வா, ஏகனே வா ஏகனே வா, ஏகனே வா நன்றியை நவீழ்கின்றேன் சொல் இன்றி மெய்யாலே பிரார்த்தனை செய்கிறேன் (பிரார்த்தனை செய்கிறேன்) இருளிலே நான் வாடினேன் ஒளியை நீ ஏற்றினை காதலின் பொன் கீற்றிலே வானை நீ மாற்றினை இருளில் நான் வாடினேன் ஒளியை நீ ஏற்றினை காதலின் பொன் கீற்றிலே வானை நீ மாற்றினை நெஞ்சின் காயம் யாவையும் உன் பார்வை ஒன்றில் ஆற்றினை பார்வை ஒன்றில் ஆற்றினை ஏகனே வா, ஏகனே வா ஏகனே வா, ஏகனே வா நன்றியை நவீழ்கின்றேன் சொல் இன்றி மெய்யாலே பிரார்த்தனை செய்கிறேன் ஓம்ம் மங்களம் பரவட்டும் எங்கும் மங்களம் பரவட்டுமே ஓம், ஓம், மங்களம் வாசம எங்கும் மங்களம் பரவட்டுமே, ஓம்
Writer(s): Madhan Karky, Sanjay Leela Bhansali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out