album cover
Athiradee
album cover
00:00
00:50
01:05
02:00
02:10
02:40
03:25
04:00
04:10
04:15
04:20
04:55
00:00
05:45
Letzte 7 Tage
Athiradee wurde in der vergangenen Woche am häufigsten etwa 2 minuten and 10 sekunden nach des Songs entdeckt

Songtexte

[Chorus]
அதிரடிக்காரன் மச்சான்-மச்சான்-மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம்-உச்சம்-உச்சம்டி
அதிரடிக்காரன் மச்சான்-மச்சான்-மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம்-உச்சம்-உச்சம்டி
[Chorus]
ரதீ-தீ-தீ, ஜக ஜோதி-ஜோதி-ஜோதி
த-ள-ப-தி, வெடி ஜாதி-ஜாதி-ஜாதி
அடி பில்லா ரங்கா பாஷாதான், இவன் pistol பேசும் பேஷாதான்
ரதீ-தீ, சுட்டா டக்கால்-டக்கால் டம்மால் டும்மீல்
பாஞ்சா, சாஞ்சா
காஞ்சா, மேஞ்சா
தோஞ்சா, மாஞ்சா
ஜா-ஜா, ஜா-ஜா
[Chorus]
ரதீ-தீ-தீ, ஜக ஜோதி-ஜோதி-ஜோதி
த-ள-ப-தி, வெடி ஜாதி-ஜாதி-ஜாதி
அட பில்லா ரங்கா பாஷாதான், இவன் pistol பேசும் பேஷாதான்
ரதீ-தீ, சுட்டா டக்கால்-டக்கால் டம்மால் டும்மீல்
[Verse 1]
தில்-திக்-தில், ஆ-ஆ-ஆ
தில்-திக்-தில், ஆ-ஆ-ஆ
தில்-திக்-தில் தென்றல் நெஞ்சில்
தித்திக்கிற அன்றில் குஞ்சில்
ஜில்-ஜல்-ஜில் ginger பெண்ணில்
ஜில் என்றொரு jinதான் கண்ணில்
தாதா தொட்டு கொஞ்ச தோதா சிட்டு சிக்குதே, சொக்குதே
ஒரு shock'u ஏறும் படு ஷோக்கா
தோட்டா ஒன்னு ரெண்டு போட்டா பொண்ணு துள்ளுதே, தள்ளுதே
வெடி வேட்டு போட விழும் flat'ah
Gun-gun என் stun gun, Roger Moore போலே டிஷ்யூம்
முன்னால் பெண்ணுண்டு எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்
Fun-fun உன் love fun, Eddie Murphy போல் naughty
நீ எந்தன் மான்தான் நான்தான் donதான்
[Chorus]
அதிரடிக்காரன் மச்சான்-மச்சான்-மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம்-உச்சம்-உச்சம்டி
ரதீ-தீ-தீ, ஜக ஜோதி-ஜோதி-ஜோதி
த-ள-ப-தி, வெடி ஜாதி-ஜாதி-ஜாதி
அடி பில்லா ரங்கா பாஷாதான், இவன் pistol பேசும் பேஷாதான்
ரதீ-தீ, சுட்டா டக்கால்-டக்கால் டம்மால் டும்மீல்
பாஞ்சா, சாஞ்சா
காஞ்சா, மேஞ்சா
தோஞ்சா, மாஞ்சா
ஜா-ஜா, ஜா-ஜா
[Verse 2]
Man-man-man Supermanதான், midnight'uல Spidermanதான்
NRI உந்தன் eyeதான் James Bond போல் செய்யும் spyதான்
Cuba போல ஒரு தீவா பொண்ணு நிக்குதே, முக்குதே
எந்தன் tension ஏறும் ரொம்ப fast'ah
Castro போல இந்த Maestro சொந்தம் கொள்ளவா, கிள்ளவா
இந்த first'u night'u என்ன waste'ah?
Bun-bun நீ sweet bun, butter jam போலே நான்தான்
உந்தன் மேலேதான் நான் ஒட்டி கொள்ளத்தான் வா
One, two, three, four, five முத்தம் தந்தாலே தேன்தான்
என் அன்பே my fair lady நீதான்
[Chorus]
அதிரடிக்காரன் மச்சான்-மச்சான்-மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம்-உச்சம்-உச்சம்டி
ரதீ-தீ-தீ, ஜக ஜோதி-ஜோதி-ஜோதி
த-ள-ப-தி, வெடி ஜாதி-ஜாதி-ஜாதி
அட பில்லா ரங்கா பாஷாதான், இவன் pistol பேசும் பேஷாதான்
ரதீ-தீ, சுட்டா டக்கால்-டக்கால் டம்மால் டும்மீல்
பாஞ்சா, சாஞ்சா
காஞ்சா, மேஞ்சா
தோஞ்சா, மாஞ்சா
ஜா-ஜா, ஜா-ஜா
Written by: A. R. Rahman, Vaali
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...