Songtexte

காதல் என் காதலே புதிதாய் பிறந்தேன் காலம் பொற்காலமே மெதுவாய் புரிந்தேன் பாதி என் பாதியே பல நாட்கள் தேடினேன் உன்னோடு சேர்ந்து வாழவே நான் தொலைந்தேன் I'll feel dreams, 'cause I'll rise I don't need wings to fly Searching, couldn't seek it Just trying to your boy I love you, but wn't hold you From being free சீதா கல்யாண வைபோகமே ராமா கல்யாண வைபோகமே பவனநஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ர ரவிசோமவ நேத்ர ரமணிய காத்ர சீதா கல்யாண வைபோகமே ராமா கல்யாண வைபோகமே
Writer(s): Govind Vasantha, Nixy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out