album cover
Shake That
album cover
Shake That wurde am 12. Dezember 2014 von Divo Tv Private Limited als Teil des Albums Kaaki Sattai (Original Motion Picture Soundtrack) veröffentlicht
Released12. Dezember 2014
LabelDivo Tv Private Limited
BPM100
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Songtexte

Hello! bring in the heat
மேக் சம் நாய்ஸ் பார் அனிருத் ஆன் தி பீட்
You know who it is
It is the lethal combination of a rockstar and a rising star
த்ரோ யோர் ஹேண்ட்ஸ் அப் ஃபார் தி காக்கி சட்டை ஸ்வாக்
If you know what i mean and lets go
தீராதடா இந்த போராட்டம் தீர்வாகுமா இந்த போர் மூட்டம்
அட குனிஞ்சாலே தடையெல்லாம் தூளாக கொட்டும்
இல்லாத உண்மைகள் பேசாது பொல்லாத பொய் காத்தும் வீசாது
எங்கேயும் நேர்மையும் தீராது பீரங்கி தொட்டவ தேடாது
எந்நாளும் எல்லாமே தோக்காது எப்போதும் நல்லது தூங்காது
சொல்லாம கொல்லாம ஓடாது பாதை வெள்ளமா மூடாது
Bring it that down now
ஷேக் தட் ஏன் மனசுல சுத்தும் ஷேக் தட் ஏன் பகையெல்லாம் மொத்தம்
ஷேக் தட் அட தப்பாது குற்றம் ஷேக் தட் இது ஜெயிக்கிற சத்தம்
ஷேக் தட் ஏன் மனசுல சுத்தும் ஷேக் தட் ஏன் பகையெல்லாம் மொத்தம்
ஷேக் தட் அட தப்பாது குற்றம் ஷேக் தட் இது ஜெயிக்கிற சத்தம்
ஷேக் தட் ஷேக் தட் ஷேக் தட்
இது ஜெயிக்கிற சத்தம்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்
ஷேக் தட் என் மனசுல சுத்தும் ஷேக் தட் என் பகையெல்லாம் மொத்தம்
ஷேக் தட் அட தப்பாது குத்தம் ஷேக் தட் இது ஜெயிக்கிற சத்தம்
ஷேக் தட் என் மனசுல சுத்தும் ஷேக் தட் என் பகையெல்லாம் மொத்தம்
ஷேக் தட் அட தப்பாது குற்றம் ஷேக் தட் டர்ன் இட் அப் லைக்
ஷேக் தட் ஷேக் தட் ஷேக் தட்
இது ஜெயிக்கிற சத்தம்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட் ஜெய்கிற சத்தம்
Written by: Anirudh Ravichander
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...